படைப்பின் குரல் - Padaippin Kural

Padaippin Kural - படைப்பின் குரல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: உ. அலிபாவா (U.Alipaavaa)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048656
Pages : 140
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
பட்டினப்பாலை பாலைப் புறா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு எழுத்தாளனும் தனது படைப்பினில் தனது இதயக்குரலைப் பதிவு செய்கிறான். தனக்குள் இருக்கும் தர்ம ஆவேசத்தை வெளிப்படுத்துகிறான். மூக்கின் அருகே ஒரு நறுமண மலரைப் பிடித்துக்கொண்டு ' அழகான பூ' என்று மென்மையாகச் சொல்லும்போது அந்த மலர் மேன்மை அடைகிறது. அதற்கு மாறாக எச்சில் வெளியில் வரும்படி 'ப்பூ' என்று சொன்னால் அந்த மலர் அருவருப்பாகிவிடுகிறது. அதேபோல் படைப்பாளனில் குரல் வாழ்வைத் தெளிவுபடுத்தும் வண்ணம் அமையவேண்டும். 'பூ' என்ற சொல்லை இதழ்கள் குவித்து உச்சரிக்கும்போது அதில் ஒரு மலர்தல் இருக்கிறது. அதைப்போல் படைப்புகள் உள்ளங்களை மலரச் செய்யவேண்டும். 'ப்பூ' என்று இதழ்கள் பிளந்து இழித்துச் சொல்வதைப்போல் படைப்புகள். கொச்சைத் தனமாக இருந்தால் படிப்பவர் மனங்கள் விரிதல் அடைவதற்குப் பதிலாக விரிசல் அடையும்.

     

    முழுமையான உடையணிந்த ஒரு பாடகி பாடல் ஒலிப்பதிவு அரங்கில் பாடும்போது அதில் ஒரு ரசனை ஏற்படுகிறது. அதே பாடலுக்கு அரைகுறை ஆபாச உடை அணிந்து காட்டுத்தனமாகப் பெண்கள் ஆடும்போது இளம் உள்ளங்களில் கிளர்ச்சி ஏற்படுகிறது. எழுத்துலகமும் திரையுலகமும் ' நீ மனிதன், உன்னிடம் இருக்கவேண்டியது நேயம்' என்று எப்போதும் மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டிக்கொண்டேயிருக்க வேண்டுமே தவிர வன்முறைக்கும் வரம்பு மீறிப் போவதற்கும் தூண்டிக்கொண்டிருக்ககூடாது. அந்த வகையில் ' படைப்பின்குரல்' என்னும் இந்நூலில் தமிழுலகத்தின் தரத்தை உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பாளர்களின் குரல்களைப் பதிவு செய்து நனிசிறந்த சிந்தனைகளைத் தூண்டுகிறார் விரிவுரையாளரும் நூலாசிரியருமான முனைவர் உ. அலிபாவா அவர்கள்.

  • This book Padaippin Kural is written by U.Alipaavaa and published by Arivu pathippagam.
    இந்த நூல் படைப்பின் குரல், உ. அலிபாவா அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Padaippin Kural, படைப்பின் குரல், உ. அலிபாவா, U.Alipaavaa, Pothu, பொது , U.Alipaavaa Pothu,உ. அலிபாவா பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy U.Alipaavaa books, buy Arivu pathippagam books online, buy Padaippin Kural tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

ஆசிரியரின் (உ. அலிபாவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வானவியல் முன்னோடிகள் - Vaanaviyal munnodigal

ஆவிகளின் அதிசய புகைப்படங்களும் விளக்கங்களும் - Aavigalin Adhisaya Pugaipadangalum Vilakkangalum

நான் கண்ட பெரியவர்கள்

எம்மதமும் சம்மதமே - Emmadhamum Sammadhame

தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் - Tamilaga Thathuva Sinthanai Marapukal

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annaavin kadidhangal

தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை

ஜேம்ஸ் ஆலனின் சாந்திக்கு மார்க்கம்

செல்லக்குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள்

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

Actions

நாடு போற்றும் நல்லோர்

Usefull Questions & Answers in Zoology

முப்பது கல்வெட்டுக்கள் - Mupathu Kalvetukal

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

Physics 1000 informations

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91