Buy Tamil Varalatru Novel books online » Page - 20

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1415161718192021222324அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நாயக்கர் மாளிகை - Naayakkar Maaligai

Tamil book Naayakkar Maaligai

தரையெல்லாம் சலவைக்கற்கள்! ராஜஸ்தானுக்கே லாரிகளை அனுப்பி நேராக சென்று வாங்கி வந்தார். மாளிகைக்குள் உள்ள மரங்களுக்காகவே ஒரு கப்பல் நிறைய மரத்துண்டுகள் தூத்துக்குடி துறைமுகத் திற்கு வந்தது. இப்படி பார்த்துப் பார்த்து கட்டிய மாளிகை அது. இருந்தும், கிருகப்பிரவேசத்தின்போது ஒரு விபரீதம் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2014
விலை : ரூ.110
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

Tamil book Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: சு. வெங்கடேசன் (Su.Venkatesan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2019
விலை : ரூ.1800
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கம்ப இராமாயணம் (ஏழு தொகுதிகள்)

Tamil book கம்ப இராமாயணம் (ஏழு தொகுதிகள்)

[மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: வீ. இளவழுதி (V. Ilavazhuthi)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
Year : 2022
விலை : ரூ.4500
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சிந்து இளவரசி

Tamil book சிந்து இளவரசி

இந்தப் புதினத்திலும் குற்றவியலின் அடிப்படையாக, கொள்கையான ‘குற்ற எண்ணம்இல்லாத செயல் குற்றமாகாது’ என்பதைச் சொல்லித் தருகிறார் சிறந்த புதினஆசிரியராக.

   ‘சிந்து இளவரசி’, முனைவர் கைலாசத்தின் பத்தாவது வரலாற்றுப் புதினம் என்று நினைக்கிறேன். அவரின் முதல் புதினமான ‘மலர்ச்சோலை மங்கை’யிலிருந்து சென்றவருடம் வெளியாகி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: டாக்டர் எல். கைலாசம் (Dr. L. Kailasam)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மதுராந்தகி

Tamil book மதுராந்தகி

இந்த வரலாற்று நி ைல க் க ள ன ன ேய பின்னர் ஜெகசிற்பியன் ‘மதுராந்தகி' என்றும், கோவி.மணிசேகரன் 'செம்பியன் செல்வி' என்றும், சாண்டில்யன் 'கடல் புறா' என்றும் தம் கற்பனையைக் கூட்டி விரித்துப் பெரிய புதின மாக எழுதினார், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெகசிற்பியன் (Jegasirpiyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மாறம்பாவை

Tamil book மாறம்பாவை

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
    இப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன.
[மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெகசிற்பியன் (Jegasirpiyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சந்தன திலகம்

Tamil book சந்தன திலகம்

தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெகசிற்பியன் (Jegasirpiyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.250
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கௌசிகா

Tamil book கௌசிகா

இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் , இக்கதையில் யாரும் எதிரி என்று யாரும் இல்லை. சூழ்நிலைகள் சார்ந்தும் ,மக்களின் தேவைகள் சார்ந்தும் கதை நகர்கிறது. இருளர்களின் தலைவரோ, கோவனின் அக்கா மகனோ இருவருமே எதிரி என்றோ, கதாநாயகனுக்கு எதிரானவர்கள் என்றோ [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கோமகள் குமுதா (Komagal Kumudha)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.350
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வியாச முனிவர் அருளிய மஹாபாரதம் (படங்களுடன்) - Vyasa Munivar Aruliya Mahabharatham (Patankalutan)

Tamil book Vyasa Munivar Aruliya Mahabharatham (Patankalutan)

பாரதமும் மகாபாரதமும் வேறு வேறாக இங்கு இல்லை. மகாபாரதம் என்ற இதிகாசத்தை ஒரு கதையாக மட்டுமே பார்க்க முடியாது அது ஒரு வாழ்க்கை நெறி. பண்பாட்டுக் கண்ணிகள் அடுக்கடுக்காக கோர்க்கப்பட்ட சுவையான நெடுங்கதை. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படும் இந்த மாபெரும் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஆர். கிருஷ்ணன்
பதிப்பகம்: மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)
Year : 2023
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கேரளாந்தகன் இராஜராஜன்

Tamil book கேரளாந்தகன் இராஜராஜன்

இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உளிமகிழ் ராஜ்கமல் (Ulimagizh Rajkamal)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2019
விலை : ரூ.280
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1415161718192021222324அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91