வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2) - வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சு. வெங்கடேசன் (Su.Venkatesan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104173
Pages : 1400
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.1800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காவேரியின் பூர்வ காதை வழிநெடுக வைரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது. பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

  • This book Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2) is written by Su.Venkatesan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2), சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2), வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2), சு. வெங்கடேசன், Su.Venkatesan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Su.Venkatesan Varalatru Novel,சு. வெங்கடேசன் வரலாற்று நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Su.Venkatesan books, buy Vikatan Prasuram books online, buy Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2) tamil book.

ஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam (New Edition) (Sahitya Akademi Award winning book)

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

உ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்

இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

கதைகளின் கதை

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

அலங்காரப்ரியர்கள்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

நிழல் இளவரசி

சேது பந்தனம்

மேல் கோட்டை

கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3)

கள்வனின் காதலி

விடிவெள்ளி அன்னக்கிளி

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

இருமுடிச் சோழன் உலா

சேரநாட்டு நங்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

ரெண்டாம் ஆட்டம்

திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

சர்வைவா

புதிரா... புதையலா - Puthira…Puthayala

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91