Buy Arivu pathippagam(அறிவுப் பதிப்பகம்) books online » Page - 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

Tamil book Ariviyal aayiram

     அறிவியல், விவசாயம் , தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய பல துறைகளில் தினந்தோறும் உலகமெங்கும் புதியன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நுட்பவல்லுநர்களால் புதுப்புது கருவிகளும் உபகரணங்களும் உருவாக்கப்பட்டு உற்பத்தியாகி அவை மனித  வாழ்க்கையை எளிதாக்கிச் சுவை கூட்டுகின்றன. இவற்றைப்பற்றி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
வகை: அறிவியல்(Aariviyal)
எழுத்தாளர்: தி.ரா. நமசிவாயம் (Thi.Raa.Namasivaayam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நவீன ஆத்திசூடி - Naveena Aathichoodi

Tamil book Naveena Aathichoodi

எல்லாமே செயற்கையாக , எளிமையாகக் கிடைப்பதே மேல் என்று நினைக்கும் மக்களுக்காக, விரைவில் படித்துமுடித்து வடிம் சிறுகதை போல இறைவன் எனக்கு அளித்த ஞானத்தை வைத்து எழுதப்பட்டுள்ள ஒர் அறநூலே இந்த நவீன ஆத்திசூடியாம். ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் ஆத்திசூடிகளே [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆத்திசூடி, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
வகை: சிறுவர்களுக்காக(Siruvargalukkaga)
எழுத்தாளர்: தி. ரோஸ்லின் சுரேஷ் (T. Roslin Suresh)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

Tamil book Neethipathi Vedanayakar

 நீதிபதி வேதநாயகரைப் பற்றிச் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்நூல்கள் காலத்தால் முந்தியவை என்றாலும், சிறப்புமிக்க நூல்களே. அங்ஙனம் வெளிவந்த நூல்கள், நூலகங்களில் , பதுக்கப்பட்டும், பாதிக்கப்பட்டும் கிடக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், இந்நூலகள், இளைஞர்களால், படிக்கப்படவும் இல்லை. ஆய்வு மாணவர்கள், படிக்க முடிகின்ற [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், பழந்தமிழ்நூல்கள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: செம்பை. சேவியர் ( Sembai Xavier)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

Tamil book Evai Manitha Urimaigal

தோட்டத்திற்கு வேலி எப்படி அவசியமோ? நாட்டிற்கு - வாழ்விற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் உரிமையும், சட்டமும், பாதுகாப்பும் முக்கியம்.

 கற்கால மனிதனிலிருந்து நாளைய வாழ்விற்கு உண்டாகும் பிரச்சனைகள் மற்றும் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து தருகிறது இந்நூல்.

 ' வாழ்க்கை வாழ்வதற்கே ' எனும் வாசகத்தின்படி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஒண்டிக்காரன் பண்ணையம்

Tamil book ஒண்டிக்காரன் பண்ணையம்

இந்நூல் உழவுத் தொழிலின் சிதைவைச் சித்தரிக்கும் சமகாலப்பதிவு. தமிழ் மொழி வழிக்காகத் தீவிரமான அக்கறை காட்டும் மா. நடராசன்,கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, ஏழை எளிய மக்களின் கல்விக்கண் திறக்கப் பாடுபட்டு வருபவர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், செனட் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், பண்ணையம்
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: மா. நடராசன் (Ma. Natarasan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2005
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெண்ணியச் சுவடுகள்

Tamil book பெண்ணியச் சுவடுகள்

பழைய இலக்கியங்களைப் புதிய பார்வையில் அணுகிப்பார்த்து மகளிர் குறித்த இழிநிலையை நீக்கும் விதத்தில் மறுபார்வைக்குட்படுத்த வேண்டும் என்றும், பெண்களுக்கு அனைத்துத் தளங்களிலும் சமவாய்ப்பு பெறப் புதிய பார்வை வேண்டும் என்கிறார் ஆசிரியர். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பெண்ணுரிமை, மகளிர், பெண்ணியம்
வகை: பெண்கள்(Pengal)
எழுத்தாளர்: டாக்டர். வாசுகி ஜெயரத்னம் (Dr.Vasuki Jeyarathnam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

Tamil book Maruthuva Ulagam 1000 Thagavalgal

இந்நூலில் மருத்துவம், ஆரோக்கிய ஆலோசனைகள், சிலதீர்வுகள், மருத்துவ அறிவியல் செய்திகள் உள்பட 1000 தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தரமான நூல்களை வெளியிட்டு வரும் அறிவுப் பதிப்பகத்தார் இந்நூலைச் சிறப்புற அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

Tamil book அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: சொ.மு. முத்து (So.Mu. Muthu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மண்ணின் மணம் - Mannin Manam

Tamil book Mannin Manam

மண்ணின் மணம்' என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கான 25 கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடலையும் அதில் கலக்கும் நதி நீரையும் பேசவிட்டு நதிநீர் இணைப்பின் அவசியத் தேவையை வலியுறுத்திக் கூறுகிறார். கிராமத்திலுள்ள எலி நகரத்துக்கு வந்து மது குடித்து மயங்கியிருந்ததால் நாய் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
வகை: சிறுவர்களுக்காக(Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

Tamil book Pothu Arivu Kalanjiyam

ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்கள் புகுந்து குடும்பங்களை ஊமையாக்கிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள் மூலமாகவும் பொது அறிவுத் தகவல்களை   அறிந்து கொள்ளலாம். ஆனால், திரைப்படங்கள் , கிரிக்கெட்  போன்ற நிகழ்ச்சிகளே பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்துக் கொள்கின்றன.  குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய பார்வையும் தொலைக்காட்சிகளில் பதிந்துவிடுவதால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: பூவை இராஜசேகரன் (Povai Rajasekaran)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2006
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91