-
மண்ணின் மணம்' என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கான 25 கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடலையும் அதில் கலக்கும் நதி நீரையும் பேசவிட்டு நதிநீர் இணைப்பின் அவசியத் தேவையை வலியுறுத்திக் கூறுகிறார். கிராமத்திலுள்ள எலி நகரத்துக்கு வந்து மது குடித்து மயங்கியிருந்ததால் நாய் கவ்வியது என்ற கதைப் பாடலில் தீய நண்பர்களுடன் சேரக்கூடாது. மதுப்பழக்கம் கேடு செய்யும் என்ற அறிவுரைகள் சிறுவலகளின் மனத்தில் மட்டுமல்ல, பெரியவர்களின் மனத்திலும் செதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடலிலும் உயர்ந்த கருத்துக்கள் உரைக்கப்படுகின்றன.
கல்லிலே சிலை செய்யவேண்டுமென்றால் தேவையானது சதைந்துவிடாமல் தேவையற்றதை நீக்கிவிட வேண்டும். துணியில் உடை தைக்கவேண்டுமென்றால் தேவையானதை வைத்துக்கொண்டு தேவையற்றதை வெட்டித்தள்ளவேண்டும். அதைப்போல் நல்ல உள்ளங்களை உருவாக்கிட தேவையற்றவற்றை நீக்குவதற்கான வழிகளை இந்நூல் சொல்கிறது. படங்களுக்குப் பொருத்தமாகப் படங்கள் வரைந்துள்ள ஓவியர் (ஆறுமுகம் ) மயில் பாராட்டுக்குரியவர். படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.
- பதிப்பகத்தார்.
-
This book Mannin Manam is written by Aci.Kaṇṇampirattinam and published by Arivu pathippagam.
இந்த நூல் மண்ணின் மணம், ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mannin Manam, மண்ணின் மணம், ஆசி. கண்ணம்பிரத்தினம், Aci.Kaṇṇampirattinam , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Aci.Kaṇṇampirattinam Siruvargalukkaga,ஆசி. கண்ணம்பிரத்தினம் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Aci.Kaṇṇampirattinam books, buy Arivu pathippagam books online, buy Mannin Manam tamil book.
|