| |
அமரர் கல்கியின் ஓ! மாம்பழமே! |
| "நேற்று மாலை ஸவுதான்டன் துறைமுகம் வந்து சேர்ந்த 'விக்டோரியாய என்னும் கப்பலில் இந்தியா தஏசத்து மஆம்பழங்கள் வந்து இறங்கின".
மேற்படி சஎய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகப்போகின்றன என்பது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் மூன்று மாதம் கடுங்காவல் |
| "உம்மை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது சஎய்கிறேன்; என்னுடன் வரவும்!"
இப்படிச் சொன்னவர் மாயவரம் போலீஆ சர்க்கிள் இன்ஸ்பெக்டர். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் ஒரு அற்புதமான, ஆனந்தமான கனவிலிருந்து விழுத்துக் கொண்டேன். உயரமான மேஜை மீதிருந்து கீழே மெதுவாக இறங்கினேன். சுற்றிலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமரர் கல்கியின் மயிலைக் காளை |
| கிருஷ்ணக்கோனான் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னால் அதிலிருந்து பல தவறுகள் நேரிடுகின்றன. என்பதற்கு இது ஓர் உதாரணமல்லவா? இருபது வருஷத்திற்கு முன்னால் கிருஷ்ணன் இந்தப் பூரியில் பிறந்தான். அதன் பிறகு அவனுடைய அனுமதியைக் கேளாமலே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
அமரர் கல்கியின் சங்கீத விழாக்கள் |
| 1941 -ஆம் வருஷத்தில் கேட்டை மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சங்கீத விழாவுக்குச் சேர்ந்து கொண்டன. ரங்கூனில் ஜப்பான் குண்டு போட்டது. செம்மங்குடியும் மசிரியும் கச்சேரி செய்ய முடியாமற் போனது. ஸ்ரீ கே.வி. கிருஷ்ணசாமி ஐயரின் தமையனார் காலஞ் சென்றதின் காரணமாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |