விவாகரத்து - Vivagarathu

Vivagarathu - விவாகரத்து

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புஷ்பா ரமணி (Pushpa Ramani)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932683
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை
சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் முகலாயர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்?

    விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது?

    விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது சாத்தியமா?

    எந்த அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படு-கிறது?

    பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்திருக்கும் கணவனையோ மனைவியையோ சட்டப்படி திரும்ப அழைக்க முடியுமா?

    பிரிவுக்குப் பிறகு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு யாரிடம் அளிக்கப்படும்?

    இஸ்லாமிய, கிறிஸ்தவ விவாகரத்து முறைகள் எப்படி இருக்கும்?

    நூலாசிரியர் புஷ்பா ரமணி உயர் நீதிமன்ற வழக்கறிஞர். பதினைந்து ஆண்டுகால சட்ட அனுபவம் பெற்றவர். திருமணங்கள் மற்றும் விவாகரத்து வழக்குகளில் கிடைத்த செழுமையான அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். விவாகரத்து குறித்த மிக முக்கியமான, அதே சமயம் எளிமையான அறிமுகத்தை இந்நூல் அளிக்கிறது.

  • This book Vivagarathu is written by Pushpa Ramani and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் விவாகரத்து, புஷ்பா ரமணி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vivagarathu, விவாகரத்து, புஷ்பா ரமணி, Pushpa Ramani, Sattam, சட்டம் , Pushpa Ramani Sattam,புஷ்பா ரமணி சட்டம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pushpa Ramani books, buy Kizhakku Pathippagam books online, buy Vivagarathu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெண்களும் பிரச்சினைகளும்(old book rare) - Pengalum Prachanaigalum

அமினா - Amina

தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


இசைவு பொதுவர் மற்றும் இசைவிணக்கச் சட்டம் 1996

Tamil Nadu Combined Development and Building Rules 2019

வங்கிகள் நடைமுறை மற்றும் விதிகள்

நுகர்வோர் நீதி மன்ற விதிகள் சட்ட விளக்கம்

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள் - Arakattalaigal, Podhu Trust Sattangal

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016

PSO தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் - PSO Thamizhnaadu Kaaval Nilai Aanaikal

பதிப்புரிமை சட்டம் & விதிகள்

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பச்சை நரம்பு

அச்சுதம் கேசவம் - Achutham Kesavam

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

இஸ்லாம் ஒரு பார்வை - Islaam Oru Paarvai

தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை) - Dhajutheen Baba

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

21ம் விளிம்பு - 21m vilimbu

கம்பாநதி - Kambanadhi

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91