Buy Tamil Computer books online » Page - 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஒரே நாளில் கணித மேதை ஆகலாம் - Ore naalil kanitha medhai aakalam

Tamil book Ore naalil kanitha medhai aakalam

கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒன்றாகக் கலந்த இயலாகும். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்தும் கணித முறைகளின் அடிப்படையாகும். இந்த புத்தகத்தில் இந்த அடிப்படையான முறைகளை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் முறைகளை [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: க. ஸ்ரீதரன் (Ka. Sreedharan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

லினக்ஸ் - Linux

Tamil book Linux

லினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ஆக்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் க்னூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் லினக்ஸ் வழங்கல்களில் மூடிய ஆணைமூல மென்பொருட்களும் சேர்க்கப்படலாம். வின்டோஸ் [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: கே. சுந்தரராஜன் (K. Sundararajan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.177
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle

Tamil book Oracle

ஆரக்கிளில் பல டூல்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க டூல் SQL PLUS. இந்தப் புத்தகம் மூலம் SQL PLUS மிகச் சரியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆரக்கிளின் நாடித் துடிப்பான SQL PLUS.ஜக் கற்றுக் கொள்ள அந்த ஸாஃப்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் உங்கள் [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: எஸ். தணிகை அரசு (S. Thanigai Arasu)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் - Internet Explorarum Netscape Navigatorum

Tamil book Internet Explorarum Netscape Navigatorum

முன்னர் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர்மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 2002
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கோரல்டிரா 12 - Coreldraw 12

Tamil book Coreldraw 12

கோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல ‌வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: பாக்கியநாதன் (Bakkiyanathan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

டேலி 9 - Tally 9

Tamil book Tally 9

ஜிஎஸ்டி இயக்கப்பட்ட மென்பொருள் டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 (பீட்டா) மென்பொருளை பதிவிறக்கம் மூலம் ஜிஎஸ்டி உடன் உங்களை சௌகரியமாக்க உதவும் ஒரு முன்னோட்டத் திட்டம்.
 டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 (தங்கம்)இந்த முக்கியமான காலக்கெடுக்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
 முன்னோட்ட திட்டம் 17 ஜூன் [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: பாக்கியநாதன் (Bakkiyanathan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now

‌ஒரே வாரத்தில் கணினி கற்கலாம்

Tamil book ‌ஒரே வாரத்தில் கணினி கற்கலாம்

கணினி ஒரு மின்னனு சாதனமாகும். இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இவ்வியந்திர மொழி அடிமான எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. (0 மற்றும் 1) மையச்செயலகம்(CPU) எனும் செயலக அமைப்பு, இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது. மையச்செயலகத்தில் [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: ஆர்.ஜெகந்நாதன் (R Jagannathan)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அடோப் இன்டிசைன் CS4 - Indesign

Tamil book Indesign

அடோப் இன்டிசைன் அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ள பக்கவடிவமைப்பு வேலைகளுக்கான மென்பொருள். புத்தகங்களை வடிவமைப்பதில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படுகிறது. நடைமுறையில் புத்தகம் என்ற அச்சு வெளிப்பாட்டிற்குத் தேவையான அனைத்து செயல்களையும் எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிப்பதற்கான வசதிகளையும், கருவிகளையும் தன்னகத்தே [மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: கிராபிக்ஸ். பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தீர்வு - Sirukathai Vadivil Computer Prachanaikku Theervu

Tamil book Sirukathai Vadivil Computer Prachanaikku Theervu

[மேலும் படிக்க...]
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: விஜயநிலா (Vijanela)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 2003
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கல்வியில் கணினி

Tamil book கல்வியில் கணினி

நாம் அன்றாட வாழ்வில் அனைத்து துறைகளிலும் கணினியை பயன்படுத்தி வருகிறோம். அதுபோல கல்வியிலும் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே கணினி குறித்த அடிப்படை அறிவை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

கணினியை கற்றல் - கற்பித்தல் ஊடகமாக அல்லது கருவியாக [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கணிபொறி, மென்பொருள், நிறுவனம், தொழில்
வகை: கம்ப்யூட்டர்(Computer)
எழுத்தாளர்: த. சம்பத் குமார் (Th.Sampathkumar)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2010
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91