பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - Brindhavanamum Nonthakumaaranum

Brindhavanamum Nonthakumaaranum - பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578796
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இதயத்தை திருடுகிறாய் நீ மட்டும் நிழலோடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள், நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு எழுதிய 4 நாவல்களின் தொகுப்பு இது. குறுக்கு வழியில் இலட்சாதிபதியாகி விடலாம் என்ற குறிக்கோளுடன் பட்டினத்தை நோக்கிப் படை எடுக்கும் சேட்டை கோபி போன்ற குணாதிசயம் கொண்டவர்கள், தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் சதா சோதனைக்கு உள்ளாக்குவர் என்பதை நகைச் சுவையான வர்ணனைகள், காட்சியமைப்புடன் நளபாக விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர்.

  • This book Brindhavanamum Nonthakumaaranum is written by Pattukottai Prabhakar and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Brindhavanamum Nonthakumaaranum, பிருந்தாவனமும் நொந்தகுமாரனும், பட்டுக்கோட்டை பிரபாகர், Pattukottai Prabhakar, Novel, நாவல் , Pattukottai Prabhakar Novel,பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Pattukottai Prabhakar books, buy Vanavil Puthakalayam books online, buy Brindhavanamum Nonthakumaaranum tamil book.

ஆசிரியரின் (பட்டுக்கோட்டை பிரபாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய நேரம் 2 A.M

பரத் ஒரு பந்தயம்

மழை விடும் நேரம்

பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்.1

கண்டுபிடியுங்கள்

கிரண் ராவ் அலெக்ஸ்

உயிரே உருகாதே

கனவு நாயகி

சின்ன மீன் பெரிய மீன்

தொடரும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பொன் விலங்கு - Pon Vilanku

சொல்லடி சிவசக்தி

பொய்த் தேவு

அந்திநேரத்து உதயம் - Anthinerathu Uthayam

மகிழ்ச்சி (தலைமுறைகள்) திரைப்பிரதி - Magizhchi

முத்துச் சிப்பி - Muthu Chippi

கொஞ்சம் மேகம்... கொஞ்சம் நிலவு! - Konjam Megam Konjam Nilavu

விலங்குப் பண்ணை - Vilangu Pannai

அன்புடன் உன் அடிமை! - Anbudan Un Adimai!

விஹார மகாதேவி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 1) - Ondre Sol! Nandre Sol! Thoguthi (Part 1)

ஊரணி

மன இறுக்கம் போயே போச்சு - Mana Irukkam Poye Pochu

கிராப்புறக் கைத்தொழில்கள்

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 6) - Ondre Sol! Nandre sol! (Part 6)

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

சீதா(வின்)பதி - Seetha (vin) Paathi

காதல் 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91