நீ மட்டும் நிழலோடு - Nee Mattum Nizhalodu

Nee Mattum Nizhalodu - நீ மட்டும் நிழலோடு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578833
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் ஒரு காதலன் ஒரு காதலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம்.

    1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய தொட்டால் தொடரும், கனவுகள் இலவசம் ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.

    அன்றிலிருந்து இன்று வரையிலும்  தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களுள் ஒன்று நீ மட்டும் நிழலோடு.            

    1980கள், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்திலிருந்த காலம். படிப்பு முடித்து கனவுகளோடு வந்தவர்களை காலம் கருணையே இல்லாமல் துன்புறுத்தியது. கனவுகள் பொய்த்துப் போகும் தருணங்கள் மிகவும் கொடுமையானது. அந்தக் கனவை, ஏமாற்றங்களை , போராட்டங்களை, குமரேஷ் என்ற இளைஞன் மூலமாக பட்டுக்கோட்டை பிரபாகர் தனக்கே உரித்தான ஈர்ப்பான நடையில் நம் பார்வைக்கு வைக்கிறார்.

     காலம் காலமாக தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அந்த இடைய்வேலியால் உண்டாகும் மோதல்கள் இந்நாவலில் மிகவும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.             

    1983ல் சாவி வார இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் படிக்கத் திகட்டாத வாசிப்பின்பத்தை அளிக்கிறது.

  • This book Nee Mattum Nizhalodu is written by Pattukottai Prabhakar and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் நீ மட்டும் நிழலோடு, பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nee Mattum Nizhalodu, நீ மட்டும் நிழலோடு, பட்டுக்கோட்டை பிரபாகர், Pattukottai Prabhakar, Novel, நாவல் , Pattukottai Prabhakar Novel,பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Pattukottai Prabhakar books, buy Vanavil Puthakalayam books online, buy Nee Mattum Nizhalodu tamil book.

ஆசிரியரின் (பட்டுக்கோட்டை பிரபாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியத் தோழன்

கடைசிப் புன்னகை

கடவுள் கனவில் வந்தாரா?

என்னைக் காணவில்லை

கனவுகள் ஆயிரம் - Kanavugal Aayiram

ஜனவரி பிப்ரவரி மார்சுவரி

கொஞ்சம் காதல் வேண்டும்

மதில் மேல் மனசு

சொல்லித் தெரிவதில்லை

பந்தயப் பாவை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandathe Varamallava

யாரோ இவர் யாரோ - Yaaro ivar yaaro?

இதய கீதம்

ஒளியிருள்

பீர்க்கை

சிகாகோவில் தமிழ்வாணன்

பவானி பிஏ.பிஎல்

சந்திக்க வருவாயோ...! பாகம் - 2

ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்

வேட்டை நாய்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

வைக்கவேண்டி கணேசன்

புஷ்பாஞ்சலி - Pushpanjali

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 2

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

லியோ டால்ஸ்டாய் கதைகள் - Leo Tolstoy Kathaigal

மர்லின் மன்றோ

நிலங்களின் நெடுங்கணக்கு

கிராப்புறக் கைத்தொழில்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91