Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.


You can buy Tamil books from Ethir Veliyedu (எதிர் வெளியீடு). எதிர் வெளியீடு is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Ethir Veliyedu can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Tamil book டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே (A.S.K)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மூன்று ஆண்டுகள் (அந்தோன் செகாவ்)

Tamil book மூன்று ஆண்டுகள் (அந்தோன் செகாவ்)

மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: அ. கிருஷ்ணமூர்த்தி (A. Krishnamoorthi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2020
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விரிசல் கண்ணாடி (அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்)

Tamil book விரிசல் கண்ணாடி (அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்)

பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: சீனிவாச ராமாநுஜம் (Srinivasa Ramanujam)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2020
விலை : ரூ.450 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

Tamil book சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்.
[மேலும் படிக்க...]
வகை: கடிதங்கள்(Kadithangal)
எழுத்தாளர்: வரவர ராவ் (Varavara Rao )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உங்களுக்குள் ஒரு மருத்துவர் - Ungalukkukul Oru Maruthuvar

Tamil book Ungalukkukul Oru Maruthuvar

என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன்  அவசியம் என்ன?
எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது?
எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொள்வது எவ்வாறு?
[மேலும் படிக்க...]
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: அ. உமர்பாரூக் (A. Umarfarook)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

திருடப்பட்ட தேசம்

Tamil book திருடப்பட்ட தேசம்

பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்… [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: நக்கீரன் (Nakkheeran )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆரியக் கூத்து - Ariyakoothu

Tamil book Ariyakoothu

கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த [மேலும் படிக்க...]
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இனயம் துறைமுகம்

Tamil book இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை கேரளா சார்ந்த [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கிறிஸ்டோபர் ஆன்றணி (Christopher Antony)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

Tamil book Ayyankali

அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி (M.N. Pugazhendhi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

Tamil book Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

 இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது.பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: நலங்கிள்ளி (Nalankilli)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.400 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91