இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கிறிஸ்டோபர் ஆன்றணி (Christopher Antony)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788193395592
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேலன் பார்த்த அதிசய அட்லாண்டிக் பணியார மழையும் பறவைகளின் மொழியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை கேரளா சார்ந்த ஆய்வுகளிலும், இலங்கை சார்ந்த ஆய்வுகளிலும் படித்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் சென்னப்பட்டினம் உருவான காலத்திலேயே முக்குவர் மக்களின் வரலாறு இருந்திருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது.மறைக்கப்பட்ட வரலாறுகளை மிகவும் சிரமப்பட்டு நுட்பமான ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டுவந்திருக்கும் ஆசிரியருக்கு முக்குவர் சமூகம் எப்போதும் கடன்பட்டிருக்கும்.

  • இந்த நூல் இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி, Christopher Antony, Katuraigal, கட்டுரைகள் , Christopher Antony Katuraigal,கிறிஸ்டோபர் ஆன்றணி கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Christopher Antony books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (கிறிஸ்டோபர் ஆன்றணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியாரைக் கேளுங்கள் 23 கிளர்ச்சி

மகாராணியின் Checkmate

உரிமை காத்த உத்தமர்கள்

சர்வம் காமெடி மயம்

கருநாடக சங்கீதம் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்

முதலியார் ஆவணங்கள்

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

தொல்காப்பியத் திணைக் கோட்பாடு - திறனாய்வியல் நோக்கு

கல்மனிதன்

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்

சொல் வெளித் தவளைகள்

மயில் புராணம்

உங்களுக்குள் ஒரு மருத்துவர் - Ungalukkukul Oru Maruthuvar

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

நாய்சார்

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி) - Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki)

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

கருத்து சுதந்திரத்தின் அரசியல் - Karuthu Suthanthirathin Arasiyal

குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91