Buy Vasan Pathippagam(வாசன் பதிப்பகம்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Vasan Pathippagam (வாசன் பதிப்பகம்). வாசன் பதிப்பகம் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Vasan Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar)

Tamil book Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar)

தமிழ் இலக்கிய வரலாற்றில் புது வருகைகளைக் காலந்தோறும் காண்கின்றோம். அவ்வாறு வருகை தந்த புதிய வகைகளுள் ஒன்று, உரைநடையின் சுவையான பகுதியான நாவல் வகை. நாவல் இலக்கிய வளர்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். 'இருண்ட காலம்’ என்று [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (Vaduvoor K. Duraiswamy Iyengar)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்வண்டு இளவரசி

Tamil book பொன்வண்டு இளவரசி

சிறுவர்களுக்கென்றே  கதைகள் எழுத வேண்டும் என்ற உறுதியும், ஆர்வமும் கொண்டுள்ளவர் இந்நூல் ஆசிரியர். இவருடைய ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் குழந்தைகளுக்குத் தெரிவிப்பது   உண்டு. அந்தக் காலத்தில், ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு நீதியைத் தெரிவிப்பது உண்டு. ஆனால் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2014
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கவி பாடலாம்

Tamil book கவி பாடலாம்

தமிழ்  மொழியில் புதிய மலர்ச்சி தோன்றியுள்ள  காலம் இது. பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக இருந்தாலும் புதிய துறையில் உரைநடை இலக்கியங்கள் இந்த நூற்றாண்டில் தோன்றி வளரலாயின. உலக முழுவதுமுள்ள பல்வேறு மொழிகளிலும் உரைநடை இலக்கியங்களே பெரு  வெள்ளமாக இப்போது வந்து கொண்டிருக்கின்றன.
[மேலும் படிக்க...]
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: கி.வா.ஜ (Ki.Va.Ja)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year :
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாட்டி சொன்ன வேட்டைக் கதைகள்

Tamil book பாட்டி சொன்ன வேட்டைக் கதைகள்

வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல மருத்துவக் கட்டுரைகள் தமிழில் வெளிவரும் பல மருத்துவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. குழந்தை வளர்ப்பு, பெண்கள் உடல்நலம், சிறுவர் இலக்கியம், [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அதிசய நாய் ரோஜர்

Tamil book அதிசய நாய் ரோஜர்

அதிசய நாய் ரோஜர் செய்த துப்பறியும் சாகசங்களை இந்த கதைத் தொகுப்பில் நீங்கள் படிக்கப்போகிறீர்கள்.ரோஜர் என்பது சாதாரண நாயல்ல. அது சிறுத்தையைப்போல  ஓடக்கூடியது. சிங்கத்தைப்போல வலிமை கொண்டது.ஒரு சி.ஐ.டியைப் போல யோசிக்கும் ஆற்றல் உடையது. நகைச்சுவை உணர்வு நிரம்பியது.
[மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2004
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நெற்றிக்கண் வைரம் - netrikkan vairam

Tamil book netrikkan vairam

இந்நூலாசிரியர் வேணு சீனுவாசன் சிறுகதைகள் எழுதும் போது பிரத்தியோகமான முயற்சி எடுத்துக் கொண்டு எழுதுவது வழக்கம். கம்ப்யூட்டருடன் தினமும் பலகும் இந்த கால சிறுவர் சிறுமியர்களுக்கு விஞ்ஞான செய்திகளை புகட்டும் வண்ணம் கதைகளில் எழுதுவதில் வல்லவர் இந்நூலாசிரியர். இவருக்கு விஞ்ஞான செய்திகள் [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

துரைக் கண்ணம்மாள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Durai Kannammal(Vanthuvittar! Thigambara Saamiyaar)

Tamil book Durai Kannammal(Vanthuvittar! Thigambara Saamiyaar)

வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? என ஏங்கிக் கொண்டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நூல்களை 'புரூப்' பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல வாசகர்கள், 'பரூப்' படிக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாமதப்படுத்தாமல் உடனே வெளியிடுங்கள் என்று கூறினார்கள். [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (Vaduvoor K. Duraiswamy Iyengar)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ருத்ர நேத்ரா

Tamil book ருத்ர நேத்ரா

எண்டமூரி வீரேந்திரநாத், தெலுங்கு நாவலாசிரியர். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். அவரது சமூகம் சாரந்த எழுத்துக்கள் இளைய தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது எழுத்துக்களில் இந்தியாவின் பல முக்கிய சமூக பிரச்சினைகளான பசி வறுமை, தப்பெண்ணங்கள், மூடநம்பிக்கைகள், மற்றும் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: எண்டமூரி வீரேந்திரநாத் (Entamoori Veereanthiranaath)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year :
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இரு மன மோகினிகள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Iru Mana Mohinigal (Vanthuvittaar !Thigambara Saamiyaar)

Tamil book Iru Mana Mohinigal (Vanthuvittaar !Thigambara Saamiyaar)

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகையிலை, [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (Vaduvoor K. Duraiswamy Iyengar)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.185
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

லக்ஷ்மிகாந்தம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Lakshmikantham (Vanthuvittar! Thigambara Saamiyaar)

Tamil book Lakshmikantham (Vanthuvittar! Thigambara Saamiyaar)

இன்னொரு விஷயமும் அப்போது பரவலாகப் பேசப்பட்ட விஷயம் நினைவுக்கு வருகிறது. வை.மு. கோதைநாயகியின் முதல் நாவலான "வைதேகி"யின் முதல் பாதியை வடுவூரார் எழுதி, முன்மாதிரியாகத் தந்ததாகவும் அதைப் பின்பற்றி முடித்து விட்டு வெற்றிகரமாக வை.மு.கோ. துப்பறியும் நாவல்களிலிருந்து அவர் தனி பிராண்டான [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (Vaduvoor K. Duraiswamy Iyengar)
பதிப்பகம்: வாசன் பதிப்பகம் (Vasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.190
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91