| |
அயலகத் தமிழ் இலக்கியம் - அத்தை மகன் - நகைச்சுவை நாடகம் |
| தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் "வெளி" என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தியவர். புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku |
| டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் பணி யாற்றுகிறவர்.
மருத்துவமனையின் அடுத்த டீனாக வர வேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல
பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு கோமா நோயாளியின் ஆக்ஸிஜன் போன்ற
ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, அரசு மருத்துவமனையின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum |
| எழில் தவழும் இளங் கன்னியாகத் தமிணங்கைக் கண்டு, அவள் இடையிலே தவழும் மேகலையாக மணமேகலைக் காப்பியத்தையும், அவள் காலிலே ்கொஞ்சும் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் புனைந்து கூறிப் பெருமிதம் அடைவது தமிழறிஞர் மரபு. இந்த மரபு, அந்த இரு காப்பியங்களின் தனித்த இலக்கியச் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் நாடகம் |
| தமிழ் நாடகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 2500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகிறது.
நாடகம் என்பது வளர்ந்து வரும் ஒரு கலை. எந்த ஒரு கலையையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டுமானால் அக்கலை தொடர்பான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) |
| நாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தை நாடக வடிவில் காவியத்தலைவி கண்ணகி' [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
தங்கச் சிலுவை நாடகம் |
| வானத்திலே
இருந்து தூவப்பட்ட சில விதைகள் மண்ணிலே விழுந்து முளைவிட்டன; சில
பாறைகளிலே விழுந்து மழையால் நனைந்து வெயிலால் காய்ந்து மக்கிப்போயின; சில
முட்களிலே விழுந்து முளைத்து முட்களால் காயப்பட்டு அழிந்துப்போயின! ஆம்.
அழிந்துப்போயின!
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சந்தனக் குடங்கள் நாடகம் |
| தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில், உரூஸ் திருவிழாவை முன்னிட்டு சந்தன குட
ஊர்வலம் நடந்தது. தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்காவில், 70ம் ஆண்டு
சந்தன குட உரூஸ் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. தர்காவில்
இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது, சந்தன [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திசைகள் அசைவதில்லை நாடகம் |
| சமூக மாற்றங்களை தெறிக்கும் (சுநகடநஉவ) ஒரு ஊடகமாகவே அரங்கு மனித வரலாற்றில் பதிவாகி வந்திருக்கிறது. சேக்ஸ்பியர், ஹென்றிக்கிப்சன், அன்ரன் செக்கொவ , பெணாட்ஸா என உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்கள் பலரின் நாடகங்களும் இதற்கு சான்றாகியுள்ளன. ஈழத்திலும் எமது மக்களின் கற்பனை ஆற்றலையும், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |