திசைகள் அசைவதில்லை நாடகம்

திசைகள் அசைவதில்லை நாடகம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி (Kappal Kavignar Ki. Krishnamurthy )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 74
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றி முழக்கம் உதயணன் கதை சந்தனக் குடங்கள் நாடகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமூக மாற்றங்களை தெறிக்கும் (சுநகடநஉவ) ஒரு ஊடகமாகவே அரங்கு மனித வரலாற்றில் பதிவாகி வந்திருக்கிறது. சேக்ஸ்பியர், ஹென்றிக்கிப்சன், அன்ரன் செக்கொவ , பெணாட்ஸா என உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்கள் பலரின் நாடகங்களும் இதற்கு சான்றாகியுள்ளன.
    ஈழத்திலும் எமது மக்களின் கற்பனை ஆற்றலையும், கவித்துவத்திறனையும், இசை வளத்தையும், சமூகம் மற்றும் சமயம் சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் படம் பிடித்துக் காட்டும் சாதனமாக விளங்கியது நாடகங்களே. பள்ளு, குறவஞ்சி, அம்மானை போன்ற இலக்கிய வடிவங்களின் ஊற்றுக் கண்களாக நாடகங்களே விளங்கின.
    கைத்தொழில் புரட்சியின் விளைவாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி (ஊiநெஅயவழபசயிhல) எனும் புதிய சலனப்படக் கலைக்கு வழி திறந்ததோடு, நாடகம் கிராமப்புற பாமர மக்களின் கலை வடிவமாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் 1956களில் எழுந்த இலங்கை தேசிய எழுச்சிகளுடனான போக்கில் பேராசிரியர் சரத்சந்திரவின் 'மனமே' 'சிங்கபாகு' போன்றவை சிங்கள தேசிய அரங்குகளாக பரிணமித்தபோது பேராசிரியர் வித்தியானந்தனின் முயற்சியினால் தமிழ்ப்பாரம்பரிய நாடக அரங்கங்களும் புதிய வடிவங்களைப் பெற்று புத்துயிர் பெற்றன. 'இராவணேசன்' என்னும் நாடகம் இவ வாறு உருவாகிய நாடகமாகும்.

  • இந்த நூல் திசைகள் அசைவதில்லை நாடகம், கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திசைகள் அசைவதில்லை நாடகம், கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி, Kappal Kavignar Ki. Krishnamurthy , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Kappal Kavignar Ki. Krishnamurthy Iyal-Isai-Nadakam,கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி இயல்-இசை-நாடகம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Kappal Kavignar Ki. Krishnamurthy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சந்தனக் குடங்கள் நாடகம்

பாடாத பல்லவிகள் நாடகம்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


கரகாட்டம்

எதற்காக? - Eatharikaha?

100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை - 100 Raagangalukkaana Eliya Aalaabanai

திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

ஆறு நாடகங்கள் - Aaru Natkal

சட்டம் தலை குனியட்டும் - Sattam thalai kunniyattum

நீதி தேவன் மயக்கம் - Neethi Devan Mayakkam

இராகபாவார்த்தம் (200க்கும் மேற்பட்ட ராகங்களின் தோற்றம், பாவங்கள், அர்த்தம், நிறம், பாட வேண்டிய வேளை பற்றிய விளக்கமான நூல்)

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

வேலைக்காரி - Velaikaari

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைஞர் ரசித்த கவிதைகள்

கலைஞர் சொன்ன சுவையான கதைகள்

சந்திர வாள்

முரசொலி சில நினைவலைகள்

இசைவாணி காண போதினி - Isaivaani Kaana Pothini

கன்னிகா - Kannika

தில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkovil Varallaru

பாண்டியன் பெற்ற பைங்கிளி

ராஜ கம்பீர ஸ்ரீ சிம்ம விஷ்ணு

நினைவின் நிழல்கள் (நா.பா.வின் நெடுங்கதைகள் வரிசை - 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91