| |
உலகைக் குலுக்கிய விஞ்ஞானிகள் - Ulagai Kulukkiya Viggnanigal |
| மனித குல வளர்ச்சிக்கு உதவி புரிந்த விஞ்ஞான கண்டு பிடிப்புகளையும் அதை கண்டு பிடித்த விஞ்ஞானிகளை பற்றியத் தகவல்களை கூறும் நூல் இது. பூமியின் அதிசய கண்டுப் பிடிப்புகளையும் கூறும் நூல் மிகச் சிறப்பாக தொகுத்து இருக்கிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி |
| ஆப்பிள் என்றால் ஆதம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! இன்று ஆப்பில் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதி தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றன. இந்தப் பெட்டிச்சாத்தானின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
நகைச்சுவை மன்னன் நாகேஷ் - Nagaichchuvai Mannan Nagesh |
| போய்வாருங்கள் நாகேஷ் உங்கள் படங்களைப்பார்த்தோம். நடிப்பை வியந்தோம்.
உங்கள் வாழ்க்கை நெடுகிலும் நீங்கள் விடாமல் முயன்று வெற்றி பெற்றீர்கள்.
வெற்றியின்
ஒரு புதிய சிகரமாய் விளங்கினீர்கள். எத்தனையோ துன்பங்கள், தோல்விகள்,
சோதனைகள் அடுக்கடுக்காய் பிரச்னைகள், ஆபிரகாம் லிங்கன் அழக்கூடாதே
என்பதற்காகச் சிரித்தானாம், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
| |