Buy Seermai Noolveli(சீர்மை நூல்வெளி) books online » Page - 8

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)

Tamil book முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)

இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்து ஆட்சி, என்ன விலை [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: சிங்கராயர், ஆனந்த் தெல்தும்ப்டே
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஜின்களின் ஆசான்

Tamil book ஜின்களின் ஆசான்

இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம். பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி (Rameez Bilali)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2021
விலை : ரூ.370
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - II (தொகுதி 5)

Tamil book முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - II (தொகுதி 5)

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன. [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி, இத்ரீஸ் ஷாஹ் (Rameez Bilali, Idries Shah)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.350
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

காதலின் நாற்பது விதிகள்

Tamil book காதலின் நாற்பது விதிகள்

தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. - தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி (Rameez Bilali)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2021
விலை : ரூ.590
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - I (தொகுதி 4)

Tamil book முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - I (தொகுதி 4)

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன. [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி, இத்ரீஸ் ஷாஹ் (Rameez Bilali, Idries Shah)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.300
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு

Tamil book மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு

இந்திய அளவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய பெருநிகழ்வு, மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம். அதுபற்றி தமிழில் வெளிவரும் முதலாவது முறைசார் ஆய்வு நூல் இது. சர்ச்சைக்குரிய இந்நிகழ்வு நடைபெற்ற 1981-82 காலத்திலேயே செய்யப்பட்ட இவ்வாய்வு, மதமாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளை முதன்மையாக ஆராய்கிறது. அத்துடன் மதமாற்றம் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ப. பிரபாகரன், மும்தாஸ் அலீ கான்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.300
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நூதன மேதை முல்லா நஸ்ருத்தீனின் நுட்பங்கள் (தொகுதி 3)

Tamil book நூதன மேதை முல்லா நஸ்ருத்தீனின் நுட்பங்கள் (தொகுதி 3)

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன. [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி, இத்ரீஸ் ஷாஹ் (Rameez Bilali, Idries Shah)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.160
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள்

Tamil book தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள்

ஊர்போய்ச் சேருவதில் ஒன்றுமே இல்லை; பயணமே பரவசமாகிறது வாழ்க்கைப் பயணத்தில் – அமீர் அப்பாஸ் கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு [மேலும் படிக்க...]
வகை: பயணக் கட்டுரை(Payanak Katturai)
எழுத்தாளர்: சாளை பஷீர் (Salai Basheer)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

Tamil book தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான், முஸ்தஃபா மஸ்தூர் (Dr. G.M. Irfan, Mustafa Mastoor)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தீண்டாதான்

Tamil book தீண்டாதான்

இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த். சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கே. கணேஷ், முல்க் ராஜ் ஆனந்த்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91