| |
தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum |
| இது பெரிய கம்பசூத்திரம் அல்ல. சில விஷயங்களில் தெளிவான அணுகுமுறையும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் தேவை.
உழைக்கவும் சாதிக்கவும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. வெற்றி பெறுவதற்கான அத்தனை கதவுகளையும் இந்நூல் திறந்துவைத்து விடுகிறது!
மிகச் சிறிய அளவில் வியாபாரம் தொடங்குவோர் முதல் மிகப்பெரிய வியாபார [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal |
| இந்தியா ஓர் இளமை தேசம். புத்தம் புதிதாய்ப் பிறப்பெடுத்தபோதே அகிம்சையையும் சமூக நீதியையும் தன் சுவாசமாகக் கொண்டு உலகை வியக்கவைத்த அதிசய பூமி. தத்தித் தவழ்ந்து கம்பீரமாக வளர்ந்து நிற்கிற அது இன்று வல்லரசுக் கனவுகளுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இது உங்க டைரியா பாருங்க - Idhu Unga Diarya Paarunga |
| இது உங்க டைரியா பாருங்க ! இந்த புத்தகத்திலுள்ள கதைகள் எல்லாத் தளங்களிலும் பயணிக்கின்றன. எமுத்து நடையிலும், எடுத்துக் கொண்டிருக்கும் களத்திலும், சொல்லியிருக்கின்ற விஷயங்களின் கனத்திலும் இவை ஒன்றிலிருந்து மற்றொன்று பெரிய அளவில் வித்தியாசப் பட்டுருக்கின்றன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru |
| தேர்தல் வரலாறு என்பதை கட்சி, ஆட்சி, ஓட்டு, கூட்டு, வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, தோல்வி, ஆகியவற்றோடு சுருக்கிவிடாமல், தேர்தல் காலங்களில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள், வாக்குறுதிகள்,தேர்தலைத் தீர்மானித்த நிகழ்வுகள், அரங்கேறிய திருப்புமுனைகள் என ஒவ்வொரு அம்சத்தையும் நுணுக்கமாக அணுகி அவற்றின்மீது புதிய வெளிச்சத்தைப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi |
| கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams |
| சுனிதா வில்லியம்ஸ் தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1 |
| கறுப்பர் இனமக்கள் வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்ற குறிக்கோளுக்காகவே வாழ்ந்தவர். அதில் வெற்றியும் பெற்றவர். வாழ்க்கையை ஒருவித வேட்கையுடன் வாழ நினைக்கும் எவரும்கார்வரைப்போல் வாழ வேண்டும். அதற்காகவே அவரது கதையை இப்போது உங்களுக்கு அளிக்கிறோம்.நிலக்கடலை என்னும் ஒரே ஒரு வேளாண் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neenkalum Thozhil Athiparka Selvandhar Agalam |
| உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளை சந்தித்திருப்பீர்கள். அனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள்.இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி?முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal |
| இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும்.பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam |
| உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்ச பேர்தான்.நேரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே அதிகம் இங்கு. இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் ஏன் புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது என்றால் எங்கே நேரம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.ஐந்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |