| |
|
|
ஒவ்வொரு நாளும் சவால்தான் |
| வேணுகோபால் சந்திரசேகர், ஒரு டேபிள் டென்னிஸ் வீரர். அகில உலக புகழ் பெற்ற ஒரு தேசிய சாம்பியன். தனது விளையாட்டு வாழ்வின் உச்சத்திலிருந்த போது, மூட்டு அறுவை சிகிச்சைக்காக சென்றவர், திரும்பி வந்த போது ஏறக்குறைய குருடனாய், செயல்பட இயலாதவராய் திரும்பினார்.
சாம்பியனாய் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: வெற்றி, லட்சியம், போராட்டம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான் வந்த பாதை (SSR) |
| அபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல்.
எஸ்.எஸ்.ஆர் அவர்கள் நடந்து வந்த பாதை என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கி சொல்லிக்கொண்டு வருகிறார். தான் பிறந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் |
| மானதா தேவி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வங்காளத்தின்
பணக்கார உயர்சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண். தாயை இழந்து
தந்தையின் அன்பும் கிடைக்காத அவரைப் பதின்பருவத்தில் உறவுக்கார இளைஞன்
ஒருவன் தன் மாயவலையில் வீழ்த்தி, வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போய் பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
எனது வாழ்க்கை சார்லி சாப்ளின் |
| ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இவர்தான் பெரியார் - Ivardhaan Periyar |
| ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை
உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது
வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவரது இளம் பருவத்தில் தொடங்கி
இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |