| பரிபாடலில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, பதின்மூன்றாவது, ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து, எட்டு, ஒன்பது, பதினான்கு, பதினேழு, பதினேட்டு, பத்தொன்பது, இருபத்தொன்றாவது ஆகிய எட்டுப் பாடல்களும் செவ்வேளைப் பற்றிப் பாடப்பெற்றவை. ஆறு,ஏழு,பத்து,பதினொன்று,பன்னிரண்டு,பதினாறு,இருபது,இருபத்திரண்டு ஆகிய எட்டுப் பாடல்களும் வையையைப் [மேலும் படிக்க...] |