Buy Tamil Sarithira Novel books online » Page - 3

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

விதுர நீதி

Tamil book விதுர நீதி

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: டாக்டர் என்.ஸ்ரீதரன் (Dr N. Sreetharan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நித்திலவல்லி - Nithilavalli

Tamil book Nithilavalli

தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2010
விலை : ரூ.299
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாண்டிமாதேவி - Paandimadevi

Tamil book Paandimadevi

'பாண்டி மாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2010
விலை : ரூ.399
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மணிபல்லவம் - Manipallavam

Tamil book Manipallavam

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும், நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2010
விலை : ரூ.599
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உத்தம சோழனின் உத்தம மைந்தன்

Tamil book உத்தம சோழனின் உத்தம மைந்தன்

உத்தம சோழரின் மகன் தான் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பதிலும் பல ஐயப்பாடுகள் இருக்கின்றன.சோழக் கல்வெட்டுகள் சிலவற்றில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் இராஜராஜ சோழர் ஆட்சியில் கோயில் நிர்வாகத்தில் பணியாற்றி இருப்பதாக அறிய முடிகிறது.
[மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: ஶ்ரீமதி (srimathi )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2020
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நோயற்று வாழ ஐந்து வழிகள்

Tamil book நோயற்று வாழ ஐந்து வழிகள்

ஆரோக்யத்துடன் வாழ மனிதன் ஆசைப்படுகிறான். நோயற்ற நிலையில் கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு நிகராக ஏதுமில்லை என்றே கூறலாம். ஏனெனில் உடல் உபாதை இல்லாத மனிதனுக்குத்தான் உயர் சிந்தனைகளில் மனம் லயிக்கும். உபாதை தோன்றிவிட்டால் அதை சரி செய்து கொள்ள அவன்படும் பிரயத்னங்களில்தான் [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: கி. சுப்பிரமணியம், எம்.என். பாலகுருசாமி, முல்லை பி.ஃஎல். முத்தையா, டாக்டர் பி. வெங்கட்ராவ் (K. Subramaniam, M.N. Balagurusamy, Mullai P.L. Muthiah, Dr. P. Venkatrao)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கூடலழகி (பாகம் - 1)

Tamil book கூடலழகி (பாகம் - 1)

சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: காலச்சக்கரம் நரசிம்மன்
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2021
விலை : ரூ.900
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பார்த்திபன் கனவு - Parthibhan Kanavu

Tamil book Parthibhan Kanavu

சோழப் பேரரசு எந்த மாமன்னன் காலத்தில் தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக ஆண்டது. அதற்கு அவனது சந்ததி எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி அடுக்கடுக்கான சரித்திர நிகழ்வுகளின் வண்ண ஓவியமே 'கல்கி'யின் பார்த்தின் கனவு...! காலத்தை வென்ற [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.220
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கர்ணனின் கதை - Karnanin Kathai

Tamil book Karnanin Kathai

திரு.பாலகுமாரன் அவர்களுக்கு.

எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல்.  அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை.  ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள்.  சங்கர்ர் போல ஏதாவது ஆன்மா இங்கும் கூடு பாயாதா என நீங்கள் ஏங்கியிருப்பது புரியும்.

இந்த நாவலைப் போல நீங்கள் இன்னும் [மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பொன்னியின் செல்வன் 5 பாகங்களும் அடங்கியது - Ponniyin Selvan (All 5 parts together)

Tamil book Ponniyin Selvan (All 5 parts together)

[மேலும் படிக்க...]
வகை: சரித்திர நாவல்(Sarithira Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
Year : 2012
விலை : ரூ.350
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91