Buy Tamil Valkkai Varalaru books online » Page - 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

Tamil book Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

இந்திய சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் போராட்டம், பொதுப்பணி,எழுத்து, கல்வி என்று இவரைப் போல் பரந்துபட்டு இயங்கியவர்கள் வெகுசிலரே. அவரது அத்தனை சாதனைகளையும் விஞ்சி நிற்பவை. அவரது அமைதியும் கருணையும் ஒப்பற்ற மனித நேயமும்தாம். புரட்சி என்பது துப்பாக்கி ஏந்துவதல்ல. ரவை நிரப்பப்ட்ட [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், அமைதி
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: க. கிருஷ்ணமூர்த்தி (K. Krishnamurthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

Tamil book Ambani-Oru Vetri Kadhai

'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.

மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம், தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.220 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

Tamil book Warren Buffett: Panak Kadavul

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க...]

வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆண்ட்ரு கார்னகி சுயசரிதை

Tamil book ஆண்ட்ரு கார்னகி சுயசரிதை

கார்கேகி 1835ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் பிறந்தார். தனது 13வது வயதில் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு பருத்தி ஆலை ஒன்றில் நூல்சுற்றும் பையனாக சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தார்.ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: உதயகுமார் (Tamilil : Udayakumar)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Tamil book டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே (A.S.K)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

Tamil book Mudhal Comrade

சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம்.

ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்தாலும் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், வெற்றி
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.200 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

Tamil book Karuppu Vellai: Martin Luther King

நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வ.உ.சி. சுயசரிதை - Va.Oo.C.Suyasarithai

Tamil book Va.Oo.C.Suyasarithai

முற்றிலும் அகவற்பாவால் இயற்றப் பெற்ற இந்நூல், இனிய எளிய தெளிந்த தமிழில் அனைவரும் படித்தறியும் வகையில், சிறந்து விளங்குகிறது. இதன் முதற்பகுதி, தந்தையார் அவர்கள் சிறைக்கோட்டத்தில் இருக்கும்போது எழுதியதாகும். நூலின் பிற்பகுதி, தந்தையார் சிறையினின்றும் வெளியே வந்தபின் அவர்களது வாழ்க்கையின் சுருக்கம் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: வ.உ.சி. சுப்பிரமணியம் (V.O.C.Subramaniam)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

Tamil book Alexander Graham Bell

தொலைபேசியைக் கண்டுபிடித்தவரா?ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவரா?விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவரா? காதுகேளாதவர்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியரா?

ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை, கிரஹாம் பெல்.மேதைகளின் வாழ்வில் சுவாரசியத்துக்கா பஞ்சம்? தன் வாழ்நாளில் முழுநேரக் காதலராகவும் பகுதிநேரக் கண்டுபிடிப்பாளாராகவும் இருந்தவர் அவர்.பகுதி நேரமே இத்தனை பிரமாதம் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, சரித்திரம்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

என்னை நான் சந்தித்தேன் (கெட்டி அட்டை) - Ennai Naan Santhithen (Hard Cover)

Tamil book Ennai Naan Santhithen (Hard Cover)

2010ல் தமிழக அரசு இவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி பட்டத்தை அளித்து கௌரவித்தது. க்ரைம் நாவல்கள் மட்டும் அல்ல. சமுதாய அவலங்களைச் சாடும் சமூக நாவல்களையும் 1500 என்கிற எண்ணிக்கையையும் தாண்டி இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர்.

41 ஆண்டுகளில் நான்கு தலைமுறை [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2017
விலை : ரூ.499 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91