Buy Surya sakthi Pathippagam(சூர்யா சக்தி பதிப்பகம்) books online » Page - 1
You can buy Tamil books from Surya sakthi Pathippagam (சூர்யா சக்தி பதிப்பகம்). சூர்யா சக்தி பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Surya sakthi Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
மௌன வெற்றி - Mouna Vetri |
| அடிக்கடி தவற விடுகிறேன் எனது கவிதைகளை! வெங்காயம் வதக்கும் போதும்; காய்கறி நறுக்கும் போதும்; அரிசியை அழுத்திக் கழுவும் போதும்; மாவு அரைக்கும் போதும்; ஒவ்வொரு முறையும்
அடுப்பில் பொரிந்து வெந்து... ஆனாலும்
மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுகிறது
தூங்கி எழுந்த மனிதர்களாய்!
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வசந்த ஊஞ்சல் - Vasantha Oonjal |
| காவியமாய் ஓவியமாய் ஆறுமுகச் செல்வியவள்
செல்வ குமரனுக்கே குமரி ஆனாள் சூரிய சக்தியாய் செல்வங்கள் பெற்றாள்
குழந்தைகள் புகழ்ந்திடும் தாயென நின்றாலவள்
கற்றவர் உற்றிட சுற்றமும் பெற்றிட கலைமகள் தந்த சுவாதீ தீயென புனலென கவி யினைத்
தீரமாய் ஒலித்திடும் சக்தியும் பெற்றாளவள்
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நிலவோடு பேசும் நேரம் - Nilavodu Pesum Neram |
| வாழ்வின் போக்குகள் எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது. ஒவ்வொன்றிலிருந்து மீண்டும் மீண்டும் மீண்டும் எழுந்து தான் வருகிறேன். ஆனால் போகும் பாதை நெடுந்தூரமாய்... பார்க்கும் பார்வைகளில் நாம் புரிந்துகொள்ளும் விதங்களில்தான் நமக்கு நட்போ, பகையோ, தீதோ, நன்றோ என்று புரிந்துகொள்ளும் பக்குவங்களைப் பெற்றிருக்கிறேன். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |