Buy Sasi Nilayam(சசி நிலையம்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.


You can buy Tamil books from Sasi Nilayam (சசி நிலையம்). சசி நிலையம் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Sasi Nilayam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நிலவு சுடுவதில்லை - Nilavu Suduvadhillai

Tamil book Nilavu Suduvadhillai

இருள் சூழ்ந்த சாலை. விளக்கு வெளிச்சம் மட்டுமே வீதிகளில் நிறைந்திருந்தது. நடமாட்டமும் குறைந்திருந்தது. மரங்கள் அடர்ந்த சாலைக்குள் கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. தினகர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்... முகம் பாறையாய் இறுகிக் கிடக்க, நினைவுகள் பின்னோக்கிச் சுழல், கார் ஓடிக் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: புதுவை தேவி சங்கரி (Puduvai Devi Sankari )
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam

Tamil book Ariviyal Kalanjiyam

போட்டோ காப்பியர் (Xerox) எப்படி செயல்படுகிறது? காப்பியர் இயந்திரத்தில் நகல் எடுக்க வேண்டிய பகுதியை நகரும் விளக்கு ஒளியூட்டி, குவியாடி மூலம் உருளை மீது அனுப்பப்படுகிறது. மின் அயனிகளால் உருளை தயாராக உள்ளபோது கருப்புப் பகுதி வெற்றிடமாக இருக்கும். அது கருப்பு [மேலும் படிக்க...]
வகை: அறிவியல்(Aariviyal)
எழுத்தாளர்: ஆத்மா கே. ரவி (Aathma.K.Ravi)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சூரிய தாகங்கள் - Suriya Dhaagangal

Tamil book Suriya Dhaagangal

"நானும் அதே ட்ரெயின்ல, அதே கம்பார்ட்மென்ட்லதான் வந்தேன். யாரோ தீவிரவாதி தண்டவாளத்துல பாம் வச்சிட்டிருக்கான். இருநூறு பேர் இறந்திட்டாங்க. கடைசியில் இருந்ததால் நாம் பிழைச்சிக்கிட்டோம். எனக்குக் கால்ல மட்டும்தான் லேசா அடி. உங்களுக்கு நெத்தியில, நாலு ஸ்டிட்ச் போடற அளவுக்கு. கவர்ன்மென்ட் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காதலே என் சுவாசமாய் - Kaadhale En Suvaasamaai

Tamil book Kaadhale En Suvaasamaai

"நான் என்ன சின்னக் குழந்தையாம்மா.... ? வழி தெரியாமல் காணாமல் போக! வீணா ஏன் கவலைப்பட றீங்க?" கௌசல்யா அர்ச்சனாவிற்குப் பதிலடி கொடுத்தாள்."சின்னக் குழந்தைன்னா கூட கவலைப்படமாட்டேன்! நீயோ வயசுப்பெண்! அழகாய் மலர்ந்து மணம் வீசுகிறாய்! சிட்டியில கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மகேஸ்வரி (R. Maheshwari)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

என்னருகில் நீ இருந்தால் - Ennarugil Nee Irundhaal

Tamil book Ennarugil Nee Irundhaal

அழகாய்ச் சிரித்தபடி - அந்த வானவில் தோன்றியதே!வமா 1 காதல் மொழிபேசி - அவன் வூம் 6) மவுனம் கலைக்கிறதே! ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியதுதான் தாமதம்... கதிரவனின் ஒளிக்கீற்றுகள் குபுக்கென்று உள்ளே பாய்ந்தன. மற்றொரு நாளின் விடியல். புத்தம் புதிய கதிர்கள். [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அப்பாஜியின் அறிவுக் கதைகள் - Appajiyin Arivu Kadhaigal

Tamil book Appajiyin Arivu Kadhaigal

அப்பாஜி விஜ' நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் முதன்னை அமைச்சராக இருந்தவர். இவரின் விலாசமே, இவரின் கூரிய மதிநூட்பம்தான். எந்த ஒரு காலத்திலும் இவர் தன் அறிவை சாராமல் எந்த ஒரு முடிவும் எடுத்திடமாட்டார்.அந்த வகையில் அவர் வாழ்வின் முழுமை எதுவென்றால், [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கோதை சிவக்கண்ணன் (Kothai Sivakannan)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இதயத்தைத் தொலைத்துவிட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten

Tamil book Idhayaththai Tholaiththu Vitten

"பக்கம் வந்து நின்றதனால் -என் சித்தம் சிதைந்தது சுத்தமான தேன் சுவை போல் மனம் சொக்கி தவித்தது சுற்றும் பூமி கிறக்கத்தால் விரைந்து சுழன்றது சுற்றி உள்ள இயற்கை எல்லாம் எனைச் சுற்றி வந்தது மின்காந்த அலை பட்டு மேனி சிலிர்த்தது உன் காந்த விழி பார்வையில் அது நாணி சிவந்தது .........." [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2002
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தென்றலே என்னைத் தொட்டுவிடு! - Thendralea Ennaith Thottuvitu!

Tamil book Thendralea Ennaith Thottuvitu!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாயகி சுமனா வாழும் வழியற்று திகைத்து நிற்கிறாள்! அவள் அழகே அவளுக்கு எதிரியாய் ஆபத்தை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: சமூக நாவல்(Samuga Novel)
எழுத்தாளர்: புதுவை தேவிசங்கரி (puthuvai Devisankari)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2019
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

விஞ்ஞானத்தின் கதை - Vingnaanaththin Kadhai

Tamil book Vingnaanaththin Kadhai

சகோதரர்கள் இருவர் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால், தோல்வியே மஞ்சியது.

ஒரு நாள் அவர்களில் ஒருவன் லைப்ரரிக்கு சென்றான். அங்கு ஒரு சுவாரசியமான [மேலும் படிக்க...]

வகை: அறிவியல்(Aariviyal)
எழுத்தாளர்: செந்துறையான் (Senthuraiyaan )
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வானில் விழுந்த கோடுகள் - Vaanil Vizhundha Kodugal

Tamil book Vaanil Vizhundha Kodugal

மண்டபம் நிரம்பி வழிந்தது. உட்கார இடம் கிடைக்காமல் நிறையப் பேர் நின்றிருந்தனர்.
பவித்ராவுக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. இது போன்ற நல்ல காரியங்களைப் பொதுமக்கள் என்கரேஜ் பண்ணுவது பெரிய விஷயமல்லவா! முன்பே பெயர் கொடுத்திருந்ததை விடக் கூடுதலாய் இருபது பெண்களின் பெயர் அவசர [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: சசி நிலையம் (Sasi Nilayam)
Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91