Buy Uyirmmai Pathippagam(உயிர்மை பதிப்பகம்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Uyirmmai Pathippagam (உயிர்மை பதிப்பகம்). உயிர்மை பதிப்பகம் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Uyirmmai Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வாசக பர்வம் - Vasaka Parvam

Tamil book Vasaka Parvam

ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மலைகள் சப்தமிடுவதில்லை - Malaikal Sapthamiduvathillai

Tamil book Malaikal Sapthamiduvathillai

எழுத்து-வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள். ஆச்சரியங்கள், அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 0
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மழைமான் - Mazhaimaan

Tamil book Mazhaimaan

மழைக்கும் மானுக்கும் என்ன உறவு? மழையை கண்டதுண்டு,மானையும் கண்டதுண்டு,ஆனால் மழையில் மானை கண்டதில்லை,மானை காணும்போது மழை பெய்ததில்லை,ஒரு வேலை,மழை மான் காணும் அனுபவத்தை பற்றி எழுதி இருப்பாரோ  என்ற  யோசனை.Don’t judge a book by its cover,என்று சொல்வதுண்டு,நானோ Judge [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

Tamil book Pather Panjsali NItharsanaththin Pathivukal

இவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அதே இரவு அதே வரிகள் - Athe Iravu Athe Varikal(Thokai NUl)

Tamil book Athe Iravu Athe Varikal(Thokai NUl)

எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.225 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அலெக்ஸாண்டர் என்ற கிளி - Alexander Endra Kili

Tamil book Alexander Endra Kili

இந்த சிறுகதைகள் என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். அலெக்ஸாண்டர் அந்தமான் கிளியைத் தகவலாகச் சொன்ன மலையாள கணேசனுக்கும், இந்திரயோனிக்காக பாடலை எடுத்துக் கொடுத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரனுக்கும், நிழற்குடையின்கீழ் நின்றிருக்கும் போக்குவரத்து கான்ஸ்டபிள் பெண்களுக்கும், நன்றியும் அன்பும். இக்கதைகளைப் பிரசுரித்த காலச்சுவடு, உயிர்மை, [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். செந்தில்குமார் (S. Senthilkumar)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆபரேஷன் நோவா - Operation Nova

Tamil book Operation Nova

தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பனையை ஒருவர் எத்தனை தூரத்துக்குப் பெருக்கலாம் என்னும் பெருவியப்பே ஏற்பட்டது. பிரமிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. ஓர் அத்தியாயத்தைப் படிக்கும்போது அதில் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி மலைப்பை ஏற்படுத்தும். அதையும் மீறி [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: தமிழ்மகன் (Tamilmagan )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சைக்கிள் கமலத்தின் தங்கை - Cycle Kamalathin Thangai

Tamil book Cycle Kamalathin Thangai

நமக்குள் பொதுவானம் மொழியும், பொதுவான உணர்நுட்பங்களும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் பொதுவான ஒரு மௌனத்தையே பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் கவிஞர் மிராஸ்லாவ் ஹோலுப். பேசப்படாத அந்த மௌனத்தின் பின்னுள்ள கதையை தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்காட்டுகிறார். அவரது கதையுலகம் புனைவின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

Tamil book Neerilum Naakkalam

இந்தச் சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உலக சினிமா - Ulaka Sinima(Thokai NUl)

Tamil book Ulaka Sinima(Thokai NUl)

உலக சினிமா ஆங்கிலம் பேசும் நாடுகளில் புழங்கும் ஆங்கிலம் அல்லாத படங்கள் மற்றும் படத்துறையை குறிப்பதாகும்.உலகின் எல்லா பகுதி மக்களாலும் இனம்,மொழி,மதம் மற்றும் பிற வேறுபாடுகளற்று பொதுவான உணர்வுகளை பதியும் சினிமா எனலாம் மேலும் சினிமா கலையின் மதிப்பை உயர்த்துவதாகவும்,ஹாலிவுட் வணிக [மேலும் படிக்க...]
வகை: சினிமா(Cinima)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 0
விலை : ரூ.900 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91