நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்

நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: அ. தாமோதரன் (A. Damodharan)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788185602615
Pages : 283
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) மேற்கத்திக் கொம்பு மாடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொல்காப்பியத்தைத் துவக்கமாகக் கொண்ட தமிழ் இலக்கண வரலாற்றின் நெடிய மரபில் இடைக்கால இலக்கணங்களில் பவணந்தி முனிவர் இயற்றி வழங்கிய நன்னூலே தலைசிறந்தது. இந்த நூலுக்குப் பத்து உரைகள் எழுந்தன. அவற்றுள் ஒன்று ‘நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்’. இந்தச் சுவடி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் கீழ்த்திசைப் பகுதியில் மட்டுமே இருக்கிறது.

    தன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் முறையில், தெளிவாகப் புரியும் வகையில் கூழங்கைத் தம்பிரான் (1699?-1795) பதவுரையை அமைத்துள்ளார். இந்த உரை முழுவதையும் அ. தாமோதரன், கைப்பட எழுதி ஜெர்மன் ஹைடெல் பெர்க் பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனம் 1980இல் முதன்முதல் வெளியிட்டது. பிற உரையாசிரியர்கள் நன்னூலுக்கு எழுதிய கருத்துகளை ஒப்புநோக்கும் வகையில் அடிக்குறிப்புகளை உள்ளடக்கி இந்தப் புதிய பதிப்பு தற்போது வெளிவருகிறது.

  • இந்த நூல் நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ. தாமோதரன் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ. தாமோதரன், A. Damodharan, Ilakiyam, இலக்கியம் , A. Damodharan Ilakiyam,அ. தாமோதரன் இலக்கியம்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy A. Damodharan books, buy Crea Publishers books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஔவையாரின் ஆத்திசூடி (தமிழ் - ஆங்கில உரையுடன்)

புதுமைப் பித்தனின் இலக்கியச் சிந்தனைகள் - Pudhumaip Piththanin Ilakkiya Sindhanaigal

கண்ணதாசம் மாத இலக்கிய இதழ் (ஜனவரி - 1969)

தொல்காப்பியக் கட்டுரைகள் - Tholkappiya Katturaigal

கம்பன் கவியமுதம்

இலக்கியங்களில் இனவுணர்ச்சி

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

நம்பிக்கை மலர்கள்

சுந்தர் கலிவெண்பா - Sundar Kalivenbaa

தமிழ்வழிக் கல்வி சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கிருந்தோ வந்தவை

அபாயம் - Abaayam

zen heart, zen mind

ழாக்ப்ரொவர் சொற்கள் - Sorkal

பருவநிலை மாற்றம்

தாலிமேல சத்தியம்

காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி)

காகிதப் பாவைகள்

சின்னச் சின்ன வாங்கியங்கள்

முதல் மனிதன் - Muthal Manithan (albert camus first man Translated directly from French by v.sriram)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91