மேற்கத்திக் கொம்பு மாடுகள் - Merkaththik kombu maadugal

Merkaththik kombu maadugal - மேற்கத்திக் கொம்பு மாடுகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ந. முத்துசாமி (Na. Muthuswamy)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788185602936
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.360
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் Social Dimensions of Modern Tamil
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ந. முத்துசாமியின் மனம் தேர்ந்த நாடகக் கலைஞருடைய மனம்; முதிர்ந்த நாட்டியக் கலைஞரின் மனம். சிறுகதையானாலும் நாடகமானாலும் அவர் படைப்புகளில் வெளிப்படுவது இந்த மனம்தான். பொருள்களின், காட்சிகளின், மனத்தின் இயக்கம்தான் அவருடைய படைப்புகளின் ஊற்றுக்கண். மரபின் செழுமையும், மண்ணின் மணமும், மையமற்ற வாழ்க்கையின் ‘நவீன’மும்தான் அவருடைய அக்கறைகள். பின்நவீனத்துவம், நேர்கோட்டை மீறிய உரைநடை போன்ற கருத்துகள் தமிழில் அறிமுகமாகாத காலத்திலேயே, வெறும் மோஸ்தராக இல்லாமல், அவற்றின் சாரத்தை அனுபவமாக வெளிப்படுத்திய தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையானவர் முத்துசாமி. இந்தத் தொகுப்பில் பத்து புதிய கதைகளும் ‘நீர்மை’ தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகளும் இருக்கின்றன.

  • This book Merkaththik kombu maadugal is written by Na. Muthuswamy and published by Crea Publishers.
    இந்த நூல் மேற்கத்திக் கொம்பு மாடுகள், ந. முத்துசாமி அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Merkaththik kombu maadugal, மேற்கத்திக் கொம்பு மாடுகள், ந. முத்துசாமி, Na. Muthuswamy, Novel, நாவல் , Na. Muthuswamy Novel,ந. முத்துசாமி நாவல்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy Na. Muthuswamy books, buy Crea Publishers books online, buy Merkaththik kombu maadugal tamil book.

ஆசிரியரின் (ந. முத்துசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா

நாற்காலிக்காரர்

ந. முத்துசாமி நாடகங்கள்

உந்திச்சுழி

நாற்காலிக்காரர்

புஞ்சைல ஒரு நடிகெ இருந்தா

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வல்லவரையன் வந்தியத்தேவன் (நிழலும் நிஜமும்)

ஶ்ரீமதி - Srimathi

ம் - MM

செம்பருத்தி பூத்தவீடு

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

வாடாமல்லி - Vaadaamalli

தொடரும் பயணங்கள் - Thodarum Payanangal

கல்லூரிவாசம்

புதிய பூவிது பூத்தது

அச்சம் தவிர் - Acham Thavir

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமைதி என்பது நாமே

பருவநிலை மாற்றம்

கீழை நாட்டுக் கதைகள்

சாவு சோறு

வாழ்க வாழ்க

முத்தி

அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை - Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam

ஃபாரென்ஹீட் 451

மால்குடி மனிதர்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91