அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Agngnaadi

Agngnaadi - அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பூமணி (Poomani)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788192130217
Pages : 1066
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.1100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். க்ரியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் பதிப்புரிமை பூமணிக்கு உரியது. இந்நாவல் 2014ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது
    கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக்கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள் தாம். 'அஞ்ஞாடி... தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்... பூமணியின் மொழிக்கட்டுப்பாடு: பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் 'சொகமாக'- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு, பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்பி இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது. .[
  • This book Agngnaadi is written by Poomani and published by Crea Publishers.
    இந்த நூல் அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), பூமணி அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agngnaadi, அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), பூமணி, Poomani, Novel, நாவல் , Poomani Novel,பூமணி நாவல்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy Poomani books, buy Crea Publishers books online, buy Agngnaadi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வணக்கம் வள்ளுவ! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam(Sahitya Akademi Virudhu Petra Nool

சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sanjaaram

சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sakthi Vaithiyam

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vallalar Kanda Orumaipadu

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Korkai

விசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Visaaranai Kamisan ( Saagithiya Agadami Parisu Petra Nool)

கல்மரம் (மாணவர் பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kalmaram (Maanavar Pathippu)

இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Veril Palutha Pala

ஆசிரியரின் (பூமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிழிசல்

பிறகு - Pirahu (Modern Tamil Classic Novel)

வெக்கை - Vekkai

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

வெக்கை - Vekkai (Modern Tamil Classic Novel)

நல்ல நாள்

பூமணியின் ஐந்து நாவல்கள் - Poomaniyin Aindhu Novelgal

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

பூமணி நாவல்கள் - Boomani Novelkal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இது என்ன மாயமோ? - Ithu Enna Mayamo

கேளடி கண்மணி

யாருக்கு யாரோ...! - Yaarukku Yaaroa..!

ஒளிவில்லை மறைவில்லை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

முகம் இல்லாத பொம்மைகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நிழலும்... நிஜமும்..! (காமிக்ஸ் நாவல்)

கண்மூடி காதல் நானாவேன்

நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

அன்னை வயல் - Annai Vayal

காகித ரோஜாக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

வீடியோ மாரியம்மன் - Video Mariamman

நன்மாறன் கோட்டைக் கதை

பருவநிலை மாற்றம்

கூலித் தமிழ்

மால்குடி மனிதர்கள்

விசாரணை

சின்னச் சின்ன வாக்கியங்கள் - Chinnach chinna vakkiyangal

விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்

தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள் (Tamil and English)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91