கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1 - Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1

Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1 - கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கொ.மா. கோதண்டம் (Ko. Ma. Kothandam)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.69
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நூறாவது பூவே தமிழ் இலக்கிய வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு சிறுகதை எப்பொழுது உயிரும், வலிமையும், வனப்பும், சமூகத்தை ஊடுருவும் ஆற்றலும் கொண்டதாக உருவாகிறது? கலைஞன் சித்திரிக்கும் சூழலுக்குள் இருந்து கதை தவிர்க்க இயலாமல் முளைத்து வரும்போது முளைத்து அந்தச் சூழலை உறிஞ்சியே வளரும்போது கதை முடியும்போது மொட்டு தோன்றி, இதழ் உடைந்து மலரும்போது அதன் மணம் வாசகனின் மனம் முழுவதும் நிறையும்போது இன்னும் ஒரு வகையில் சொன்னால் படைப்பின் கரு பின்புலத்தோடு ஒட்ட வேண்டும். பின்புலம் வாழ்வோடு ஒட்ட வேண்டும். வாழ்வு வரலாற்றோடு ஒட்ட வேண்டும். மொத்தமும் வாசகனின் உணர்வோடு ஒட்ட வேண்டும். இம்மாதிரியான கதைகள் இத்தொகுப்பில் பல உள்ளன. கொ.மா. கோதண்டம் இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். நம் மூதாதையர்கள் குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்று நம் நிலத்தை ஐந்தாகப் பிரித்தார்கள். சங்கப் பாடல்கள் பல இடைக்காலத்தில் ஏற்பட்ட சுருக்கத்தை இவர் தன் பேனாவால் ஓரளவுக்கு நிமிர்த்தியிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நின்று ஒளி வீசும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன.

  • This book Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1 is written by Ko. Ma. Kothandam and published by New century book house.
    இந்த நூல் கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1, கொ.மா. கோதண்டம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1, கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1, கொ.மா. கோதண்டம், Ko. Ma. Kothandam, Sirukathaigal, சிறுகதைகள் , Ko. Ma. Kothandam Sirukathaigal,கொ.மா. கோதண்டம் சிறுகதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ko. Ma. Kothandam books, buy New century book house books online, buy Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1 tamil book.

ஆசிரியரின் (கொ.மா. கோதண்டம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காட்டுக்குள்ளே பட்டிமன்றம்

மணக்கும் வனம் இனிக்கும் மனம்

காட்டுக்குள்ளே கொண்டாட்டம் (old name - காட்டுக்குள்ளே திருவிழா) - Kaattukkulle Thiruvizha

கானகம் சொன்ன சிறுவர் கதைகள் - Kanakam sonna siruvar kathaikal

ஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்)

குளத்தில் விழுந்த சந்திரன் சிறந்த சிறுவர் கதைகள்

நமது மனமே நல்ல மருந்தகம் - Namathu Maname Nalla Marunthagam

ஒற்றுமையும் பலமும் - Otrumaiyum Palamum

எங்கிருந்தோ வந்தான்

வானகத்தில் ஒரு கானகம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


முத்துக்கள் பத்து - நாஞ்சில் நாடன் - Muthukkal Moondru - Nanjil nadan

அவரவர் வழி - Avaravar Vazi

ரிஷிமூலம் - Rishimoolam

அவர்கள் மூன்று பேர்

கானல் நீர் கனவுகள் (2015 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

முனுசாமி பேரன் - Munusaami Paeran

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

எட்டாயிரம் தலைமுறை

தனிப்பாடல் கதைகள் (திரை விலகியது)

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் (பாகம் - 2) - SubrabharathiManiyan Sirukadhaigal (part - 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேதாஜி காவியம் (old book - rare) - Nethaji Kavyam

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

பரலோக வசிப்பிடங்கள்

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugal Petra Moondru Kathaigal

சங்க நூல்களின் காலம்

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1 - Ilakana Ulagil Puthiya Paarvai(part-1)

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam

சிறுவர் கலைக்களஞ்சியம் - Siruvar Kalai Kalanjiyam

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91