தமிழ் இலக்கிய வரலாறு - Thamizhil Ilakkiya Varalaru

Thamizhil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர் மு. அருணாசலம், முனைவர் இராஜா வரதராஜா (Dr. M. Arunachalam, Dr. Raja Varatharaja )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123441184
Pages : 764
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.480
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1 திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முன்தோன்றி மூத்த குடி" தமிழ்க்குடி - என்பதற்கேற்பப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழினம்: அவ்வினம் பேசிய மொழி தமிழ்மொழி. ஓர் இனத்தைப் பற்றி எடை போடுவதற்கு அதன் இலக்கியங்கள், இலக்கணங்கள் போதும். தமிழ்மொழி இலக்கிய, இலக்கண வளமுடையது என்பதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம் மூலம் அறியலாம். இலக்கிய வரலாறுகள் முறையாகப் பதிவு செய்யப்படாத காரணத்தால், தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற நூல்களின் காலம், இயற்றிய புலவர்கள் பற்றிய வரலாறுகளை முழுமையாக அறிய முடியவில்லை. அவை கட்டுக் கதைகளாகவும், உண்மைக்குப் புறம்பானவையாகவும் இன்றுவரை உலாவிக் கொண்டிருக்கின்றன. இலக்கிய, இலக்கணங்களைப் பற்றி அறிய இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட வேண்டும். அவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் காசு.பிள்ளை எழுதினார். கா.சு.பிள்ளையைத் தொடர்ந்து மு.அருணாசலம், மு.வரதராசன், ஞா.தேவநேயப்பாவாணர், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், எம்ஆர்அடைக்கலசாமி, க.வெள்ளைவாரணன், சி.பாலசுப்பிரமணியன், மது.ச.விமலானந்தம், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணியன், சிற்பி பாலசுப்பிரமணியம் & சொ.சேதுபதி, ச.சுபாஷ்சந்திரபோஸ் போன்றோர் தமிழ் இலக்கிய வரலாற்று நூலை எழுதியுள்ளனர். இப்போது தேவிரா, எப்.பாக்யமேரி, கா.வாசுதேவன், கா.கோ. வேங்கடராமன், பூவண்ணன், கி.இராசா,ப.ச.ஏசுதாசன், சோம். இளவரசு, பா.இறையரசன், சி.கி.லட்சுமணன், திருமதி அ.ஜெயம் & சந்திரலேகா வைத்தியநாதன், அருணன், சு.ஆனந்தன், பெ.சுயம்பு, வி.செல்வநாயகம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஜெ.ஸ்ரீசந்திரன், கமலா முருகன் ஆகியோரும் தமிழ் இலக்கிய வரலாற்று நூலை வெளியிட்டுள்ளனர். இ.எஸ்,வரதராச ஐயர், ச.சாமிமுத்து, புது.ச.சோமசுந்தரம். கூ.கு.அருணாசலம், இரா.சீனிவாசன், மு.சு.அருள்சாமி, கா.மாயாண்டி பாரதி, ஆ.ஜெபரத்தினம், ம.செ.ரபிசிங், ப.சங்கரலிங்கம், கிராக்கி ஆகியோரும் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ளனர்.

  • This book Thamizhil Ilakkiya Varalaru is written by Dr. M. Arunachalam, Dr. Raja Varatharaja and published by New century book house.
    இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், முனைவர் இராஜா வரதராஜா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizhil Ilakkiya Varalaru, தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், முனைவர் இராஜா வரதராஜா, Dr. M. Arunachalam, Dr. Raja Varatharaja , Tamilmozhi, தமிழ்மொழி , Dr. M. Arunachalam, Dr. Raja Varatharaja Tamilmozhi,முனைவர் மு. அருணாசலம், முனைவர் இராஜா வரதராஜா தமிழ்மொழி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. M. Arunachalam, Dr. Raja Varatharaja books, buy New century book house books online, buy Thamizhil Ilakkiya Varalaru tamil book.

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழாலயச் சுவடுகள் - Tamilalaya Suvadugal

திருக்குறள் தெளிவுரை - THIRUKKURAL THELIVURAI

தமிழுக்குப் பெருமை

பாரதியும் உலகமும்

தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும்

உலக அளவில் செயல்திறன் மிக்க திருக்குறள் வளர்ச்சித் திட்டங்களும் பரப்புரையாளர்களும்

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1 - Tamilc Selvam Thoguthi - 1

தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligal

அகராதிகள் (திருக்குறள் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி) பாகம் - 1 - Akarathikal (Thirukkural Agarathi, Tamil Ilakkiya Agarathi) pagam - 1 & 2

தமிழ்க் காதல் - Thamizhk Kadhal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேரிக்காட்டு இலக்கியங்கள்

கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

மாணவர் மாணவியர் ஆங்கிலம் - தமிழ் ஆகராதி – பொது அறிவுக் களஞ்சியம் - Maanavar Maanaviyarkana Aangilam- Tamil Agarathi- Pothu Arivu Kalnjiyam

அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal

சிறுதொழில் துவங்குவது எப்படி?

இதுதான் தஞ்சை!

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

NEET Physics Guide Vol - 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91