-
முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, தானதர்மம், தார்மீகம், அன்பு, கருணை , இரக்கம் எளிய வருக்கு உதவும் மனோபாவம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாத தாகிறது. இதை எல்லாம் மனதில் வளர்த்துக்கொண்டு பின்பற்றினால், அடுத்தவர்களை எளிதில் ஈர்த்து விடலாம். முகத்தில் 'லட்சுமி கடாட்சம் குடி கொள்ளும். நம்மை ஒரு முறை பார்த்தவர்களைக் கூட மறுமுறை பார்க்க தூண்டும் காந்த ஈர்ப்புப் பெற முடிஇயும். இது தான் வசியத்தின் மூல ஆதாரம். வசியம் என்பது , இறைவனை நினைத்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்மபிரயோகமாகும். இந்த வசியம் செய்யும் ரகசியங்கள நூலினை உருவாக்கக்கருவாக அமைந்து , என்னை உங்களிடம் அர்பணித்த, நற்குணத்தார் போற்றும் , கற்பகம் புத்தகாலயம்' உரிமையாளர் திருமிகு.இராம நல்லதம்பி அவர்களுக்கு ஈடற்ற நன்றியினை உரித்தாக்குவது மிகையாகாது. - பதிபகத்தார்.
-
This book Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal is written by Ma.Cu. Pirammataṇṭi and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal, சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி, Ma.Cu. Pirammataṇṭi, Manthirangal, மந்திரங்கள் , Ma.Cu. Pirammataṇṭi Manthirangal,ம.சு. பிரம்மதண்டி மந்திரங்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Ma.Cu. Pirammataṇṭi books, buy Karpagam Puthakalayam books online, buy Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal tamil book.
|
குட் & welcoming
ப்ளீஸ் அட்வைஸ் உச ஹொவ் டு புர்ச்சசே Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal புக் .
தேங்க்ஸ்,
Mohanraj
குட் வொர்க் கீப் doing
அன்புள்ள பதிப்பகத்தார்
நன் தங்களின் அனைத்து சித்தர் சம்பந்தமான புத்தகங்களை வாங்க விரும்புகிறேன். நன் சிறிலங்காவில் உள்ளேன்.
தங்கள் அப் புத்தகளை அனுப்ப எதேனும் வழி உள்ளத என ரிய தரவும்
இப்படிக்கு
உமை பாலன் இளஞ்செழியன் .
நான் இந்த புக்ஸ் வாங்க. வேண்டும் எங்கே கிடைக்கும்
இ வான்ட் திஸ் புக்
இ வான்ட் ஆல் books
mymobileno9842877465
Intha books engai kidaikkum
நாமக்கலில் எங்கள் அலுவலகத்தில் கிடைக்கும், அல்லது நீங்கள் இந்த இணையத்தின் வழியாக வாங்கவும் முடியும்.
இது எல்லாம் உண்மையா?
hai i am attur i want all vasiyam books
இ வான்ட் புக்ஸ் சார் யுவர் செல் நம்பர்
(Manthirangal)