சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal - சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்

வகை: மந்திரங்கள் (Manthirangal)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம், ரகசியங்கள், வசியம்
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.
    உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக்  கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, தானதர்மம், தார்மீகம், அன்பு, கருணை , இரக்கம் எளிய வருக்கு உதவும் மனோபாவம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது இன்றியமையாத தாகிறது. இதை எல்லாம் மனதில் வளர்த்துக்கொண்டு பின்பற்றினால், அடுத்தவர்களை எளிதில் ஈர்த்து விடலாம். முகத்தில் 'லட்சுமி கடாட்சம் குடி கொள்ளும். நம்மை ஒரு முறை பார்த்தவர்களைக் கூட மறுமுறை பார்க்க தூண்டும் காந்த ஈர்ப்புப் பெற முடிஇயும். இது தான் வசியத்தின் மூல ஆதாரம். வசியம் என்பது , இறைவனை நினைத்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்மபிரயோகமாகும். இந்த வசியம் செய்யும் ரகசியங்கள நூலினை உருவாக்கக்கருவாக அமைந்து , என்னை உங்களிடம் அர்பணித்த, நற்குணத்தார் போற்றும் , கற்பகம் புத்தகாலயம்' உரிமையாளர் திருமிகு.இராம நல்லதம்பி அவர்களுக்கு ஈடற்ற நன்றியினை உரித்தாக்குவது மிகையாகாது.
                                                                                                                                                  - பதிபகத்தார்.

  • This book Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal is written by Ma.Cu. Pirammataṇṭi and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal, சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி, Ma.Cu. Pirammataṇṭi, Manthirangal, மந்திரங்கள் , Ma.Cu. Pirammataṇṭi Manthirangal,ம.சு. பிரம்மதண்டி மந்திரங்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Ma.Cu. Pirammataṇṭi books, buy Karpagam Puthakalayam books online, buy Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal tamil book.

ஆசிரியரின் (ம.சு. பிரம்மதண்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal

சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும் - Sithargalin Varalaarum Valipadum Muraigalum

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் - Sithargalin Maanthireega Ragasiyangal

சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal

மற்ற மந்திரங்கள் வகை புத்தகங்கள் :


வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்

எல்லாவிதமான நோய்களைத் தீர்க்கும் மந்திரங்கள் - Noigalai Theerkkum Mandhirangal

ஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள் - Sarvamum Sithiyagum Manthirangal

ஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்) - Sithar Yanthar Manthar Chinthamani (Yakshini Vachyam)

சகல காரயங்கள் சித்தியாகும் மந்திரங்கள் யந்திரங்கள்

அதிர்ஷ்டம் தரும் மாந்திரீகச் சக்கரம் - Adhirshtam tharum maandhireega chakkaram

சகல காரிய சித்திக்கான யந்திர மந்திரங்கள் - Sagalakaariya Siddhikkaana Endhira, Mandhirangal

ஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar

சக்தி தரும் மந்திரங்களும் வெற்றி தரும் யந்திரங்களும் - Sakthi Tharum Mandhirangalum Vetri Tharum Yandhirangalum

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள் - Nimmathiyana Vaalvu Pera Manthirangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயர்ந்த உணவு - Uyarntha Unavu

நல்ல நாள் பார்க்க சுலப வழிகள் - Nalla naal Paarka Sulaba Valigal

மனத்தில் மலர்ந்த மடல்கள்

மச்சங்கள் தரும் பலன்கள் - Machangal Tharum Palangal

Super Healing Foods - சூப்பர் ஹீலிங் உணவுகள்

வீடு தோறும் வெற்றி

பரணியின் முன்னுரை பாடுகிறேன் - Bharaniyin Munnurai Paadugiraen

இதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum

சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும்

சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்) - Aan Pen Anga Ilakanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91