-
அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய முடியவில்லையா கணவன்தன் வழிக்கு வரவில்லையா குடும்பப் பிரச்சினையா , இவைகளுக்கெல்லாம் பரிகாரம் காண நம்மவர்கள் உடனே நாடி ஓடுவது மந்திரவாதியைத்தான். அதேபோல செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் முதலிய ஆட்கொல்லி விஷயத்திற்கும் அத்தகையவர்களையே நாடி செல்கிறோம். பிறஜீவராசிகளை துன்புறுத்த செய்வதையோ பிற உயிர்களை இம்சித்து ஆனந்தம் அடைவதையோ, உயிரினங்களுக்கும் அவைகளின் உயிருக்கும் கேடு விளைவிப்பதையோ அவர்கள் விரும்பியதில்லை. மாறாக, மனிதநேய் கோட்பாடி களுக்கு உட்பட்டு, நெறியை மீறாமல் அவரவர்களுக்கு ஏற்றதொரு நன்மைகளை அடையும் பொருட்டே இத்தகைய மாந்திரீக முறைகளை வகுத்து செயல்படுத்தியும், செயல்படுத்தும் விதத்தை போதித்தும் உள்ளனர்.
-ம.சு. பிரம்மதண்டி.
-
This book Sithargalin Maanthireega Ragasiyangal is written by Ma.Cu. Pirammataṇṭi and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithargalin Maanthireega Ragasiyangal, சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி, Ma.Cu. Pirammataṇṭi, Siththarkal, சித்தர்கள் , Ma.Cu. Pirammataṇṭi Siththarkal,ம.சு. பிரம்மதண்டி சித்தர்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Ma.Cu. Pirammataṇṭi books, buy Karpagam Puthakalayam books online, buy Sithargalin Maanthireega Ragasiyangal tamil book.
|
tamil
sir i am uma. ithula irukum books eppidi vangarathu;.solunga
கணவன்தன் என்னோடு சேர்ந்து இருக்கவேண்டும் பரிகாரம் கா
கணவன் மனைவிக்குள் பிரச்சனையா
கணவன்தன் வழிக்கு வரவில்லையா
ஒழுங்கா புருஷனை partukol
கணவன்தன் என்னோடு சேர்ந்து இருக்கவேண்டும் பரிகாரம் காண
கணவன் மனைவிக்குள் பிரச்சனை
கணவன்தன் வழிக்கு வரவில்லை
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து வணங்கி பாருங்கள்… மற்ற தெய்வத்தை விட உங்களுக்கு உங்கள் குலதெய்வம் மட்டுமே எதையும் எதிர் பாராமல் நன்மையை செய்யும்… மேலும் தகவலுக்கு muthuasvini@gmail.com க்கு இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.. சர்வம் வைகுண்ட மயம்…
old மாந்திரிகம் புத்தகம் இருகிறதா ?
நிறைய புத்தகம் இருக்கிறது.
பிரிந்த காதலர் சேர வேண்டும்.. இந்த புத்தகம் எப்படி வாங்குவது
மனதில் உண்மையாக இருந்து பாருங்கள்… நல்லவராக இருந்தால் தேடி வருவார்.. இல்லை என்றல் மறைந்து விடுவார்…
en thayvam mantherigathal nuruthabatathu meendum enakku arul varuma
arul waku manthirigathal stopd .pleess come,marupatium vruma arul
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் – Sithargalin Maanthireega Ragasiyangal -புத்தகம் வேண்டும் தொடர்புக்கு 9943637032, 9042293913. ம.சு. பிரம்மதண்டி எழுதிய மற்ற அணைத்து புத்தகங்களும் படித்துள்ளேன் மிகவும் அருமை .
எனது தோழியின் கணவர் தினமும் சண்டை போடுகிறார் செலவுக்கு பணம் கொடுப்பதில்லை 2 குழந்தைகள் இருக்கிறது என்னுடைய தோழியின் அப்பா தான் செலவுக்கு பணம் கொடுத்து அவர்களை வீட்டோடு வைத்து பார்த்துக்கொள்கிறார் எனது தோழிக்கு தினமும் நிம்மதி இல்லை சண்டை சத்தம் தான் தினமும். ஆகையால் அவருக்கு சேர்ந்து வாழ பிடிக்கவில்லை அந்த ஆள் எனது தோழியையும் குழந்தைகளும் விட்டு செல்ல வேண்டும் அதற்க்கு எதாவது உதவி செய்ய வழி உள்ளதா மந்திரம் வசியத்தில் தயவு செய்து உதவி செய்யுங்கள் நன்றி எனது நம்பர் 0097433240785 தயவு செய்து உதவி செய்யுங்கள்