டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் (Dr.B.R.Ambedkar)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123412252
Pages : 48
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிராமத்து ராட்டினம் சே குவேராவும் சோசலிச பொருளாதாரமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.

    ஏதோ அம்பேத்கருக்கு அந்தக் காலத்தில் நடந்தது என்று நினைக்க முடியாத அளவுக்கு இந்தக் காலத்தில் தொடரும் தீண்டாமையின் கொடுமைகளுக்குள் இழுத்து விடுகிறது இச் சிறுநூல். அம்பேத்கருக்கு பள்ளிக் கூடத்தில் நடந்தது, இன்று ஐ.ஐ.டி. யில் தலித் மாணவர்களுக்குநடக்கிறது. வடிவங்கள்தான் வேறுபடுகின்றன. ஆதிக்க சாதி வக்கிரங்கள் தொடர்கின்றன. இதோ, நூலின் அனுபவங்களை நீங்கள் வாழும் சமூக அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்.

  • இந்த நூல் டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள், டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள், டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர், Dr.B.R.Ambedkar, Pothu, பொது , Dr.B.R.Ambedkar Pothu,டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr.B.R.Ambedkar books, buy New century book house books online, buy tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அண்ணா சில நினைவுகள்

வாழ்க்கை இரகசியங்கள் - Vaazhkkai Ragasiyangal

கலைஞரை வாழ்த்திய பிரபலங்கள் - Kalaingnarai Vaazhththiya Pirabalangal

சோஷலிசத்திற்கு மாற்று ஏதும் இல்லை

பைபிள் பொன்மொழிகள்

ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் - Oru Katha Pathirathai Ouruvakuthal

Keyboard

As You Like it

முதன்மைத் தகவல்கள்

மார்கோ போல‌ோ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பத்துக் கிலோ ஞானம் - Paththu Kilo Gnanam

மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

அநீதி, நீதி, சமூகநீதி

காந்தத்துடன் விளையாட்டு

சோசலிசமும் மதமும்

நினைவுத் தடம்

இந்தியத் தனி உடைமை சமுதாய அநீதியும் சோவியத் சமுதாய நியதியும் (old book - rare) - Indiaya Thani Udamai Samuthaya Aneethiyum Soviet Samudhaya Niyathiyum

தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள்

தொல்லியல் ஆய்வுகள் - Tholliyal Aayvugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91