கிராமத்து ராட்டினம் - Giramatthu Radinam

Giramatthu Radinam - கிராமத்து ராட்டினம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜி. மீனாட்சி (G. Meenakshi)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422770
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தோற்றப்பிழை டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்த்து. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைச் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது.

    மாறியிருக்கிற சமூகச் சூழல் நம்மிடம் விட்டுச் செல்லும் பிரச்சினைகளைத் தகுந்த கோணத்தில் படைப்புகளாக்கியுள்ளார். கதைகள் முதலில் சம்பவ அடுக்குகளாக அமைகின்றன.

    கதை இன்ன விஷயத்தில்தான் இயங்குகிறது என்பதை அந்தச் சம்பவங்களின் ஊடாக முதலில் அறிய முடியவில்லை. சடைசிக் கட்டத்தில்தான் முடிச்சு அவிழ்கிறது. கதையின் கட்டுமானத்தை அதன் பிறகு சரியென்று நாம் ஒப்புக்கொள்கிறோம்.

    தெளிவற்ற பாவனையில் இயங்கி ஒரு தெளிவைத் தருவதும் புதிய பாணியாகும். இது ஒருவகையான படைப்புத் தந்திரம். அவளுக்கென்று ஓர் மனம், கிராமத்து ராட்டினம் போன்ற கதைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள். கிராமத்து ராட்டினம் கதை நெடும்போக்காக வந்து இறுதியில் நகர கிராம வாழ்க்கையின் ஒப்பீடாகிறது.

    அது நுட்பமான மன இயல்புகளை எடுத்துரைப்பதால் கதையுடன் நாம் ஒன்றுகிறோம். இதன் மறுபக்கம் என்னவெனில் பாத்திர வகைமைகளைக் கவனத்தல் எடுத்துக்கொள்ளமலிருப்பது. ஆனால் சொல்லவரும் நேரடித் தன்மைக்குள் கதை பயணமாகும்போது அந்தக் குறை நேர்வதில்லை.

    சிறகொடிந்த பறவைகள் கதை இதற்கு நல்ல உதாரணம். நாகரிகச் சமூகம் பெற வேண்டிய உயரிய பண்புகளை, அந்த நாகரிகச் சமூகத்தின் கல்வி முறையே அழித்தது எப்படி சின்னாபின்னப்படுத்துகிறது என்பதை ஒரு குடும்பத்தின் அன்றாடச் சம்பவங்களில் காட்டுகிறார்.

  • This book Giramatthu Radinam is written by G. Meenakshi and published by New century book house.
    இந்த நூல் கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Giramatthu Radinam, கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, G. Meenakshi, Novel, நாவல் , G. Meenakshi Novel,ஜி. மீனாட்சி நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy G. Meenakshi books, buy New century book house books online, buy Giramatthu Radinam tamil book.

ஆசிரியரின் (ஜி. மீனாட்சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூ மலரும் காலம் - Poo Malarum Kaalam

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நீ உன்னை அறிந்தால்...

இந்திரன் கவிதைகள் 1982 - 2020 பிரம்மைகளின் மாளிகை

மல்லிகாவின் வீடு

பரிசலில் ஒரு பயணம் (சிறுவர் கதைகள்) - Parisalil Oru Payanam (Siruvar Kathaigal)

பேசும் ஓவியம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிவப்பு ரோஜா - Sivappu Roja_Arunotham

மயங்காதே மனமே

தென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum

உண்மை ஒளிர்கவென்று பாடவா

நதிமேல் தனித்தலையும் சிறுபுள்

கலிங்கு

மீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram

நாக்குட்டி

மாமியார் - Maamiyaar

போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரிஸ்டாடிலின் கவிதை இயல் - Aristadalin Kavithai Iyal

ரகசியம்

Alphabets - அல்பாபெட்ஸ்

இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும் - India-china Ellai Thagararu Maru Aayvum Theervum

உரைநடைத் தொகுப்பு - Urainadai Thokuppu

எட்டுத் திக்கும்

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

Curriculum For Environmental Studies

தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் மார்க்சியப் பேரொளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91