கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal)

Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal) - கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: தியாகு (Thiyagu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123405889
Pages :
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.2900
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவப் பொருளதார அறிஞர்களாலும்கூட புறக்கணிக்கமுடியாத பங்களிப்பை கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் அளித்துள்ளார்கள். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ஆய்வுகளை உள்ளடக்கிய மூலதனம், உலகின் தலை சிறந்த அரசியல் பொருளாதார நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கறாரான முறையில் அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசி ஆராய்கிறது மூலதனம். ‘முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளித்து சமுதாயத்தை ஆளும் சிறப்பு விதியையும்’ மார்க்ஸ் கண்டறிந்தார் என்கிறார் எங்கெல்ஸ். உயிர்களின் விதிகளை சார்லஸ் டார்வின் கண்டறிந்ததுபோல், மனித வரலாற்றின் இயங்கு விதிகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் மூலதனத்தின் வாயிலாகக் கண்டறிந்தனர். மூலதனம் நூல் விற்பனை உலகம் முழுவதிலும் தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்நூலின் இன்றைய பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் துல்லியமாக உணர்த்துகிறது. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து: ”நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித்தொடர்புகள் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரிதும் நேர்முகமானவை. இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான நாடுகளிலும் இன்னும் வேகமாக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கிற அவசியமும், தடங்கலுக்கு இடம்தராத விஷயங்களைக் குளிர்கால மாதங்களில், பிரதானமாக ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பூர்த்தி செய்வதற்கென ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன. ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும்போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டும் மதமதப்புடன் செயல்படுகின்றன. சிரமமான தத்துவப் பிரச்னைகளில் ஏற்படும் தடங்கல்களை இனியும் அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே ஒரு குளிர்காலத்தின் பணி, பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் பெரும்பாலும் புதிதாகத் துவக்கப்பட வேண்டிய நிலைமையே ஏற்பட்டது. மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியின் விஷயத்தில் நடந்தது இதுவே.’’ – எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து"

  • This book Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal) is written by Thiyagu and published by New century book house.
    இந்த நூல் கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்), தியாகு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal), கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்), தியாகு, Thiyagu, Communism, கம்யூனிசம் , Thiyagu Communism,தியாகு கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Thiyagu books, buy New century book house books online, buy Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal) tamil book.

ஆசிரியரின் (தியாகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் - Kyuba:Kalvikku Oru Kalangarai Vilakkam

கம்பிக்குள் வெளிச்சங்கள் - Kambikkul Velichchangal

சுவருக்குள் சித்திரங்கள் - Suvarukkul Chithirangal

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்

விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன? - Vijnana Communism Endral Enna?

மார்க்சிய சிந்தனை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

வரலாற்றில் முதலாளியமும் மதமும் - Varalaatril Muthalaliyamum Mathamum

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

இளையோருக்கு மார்க்ஸ் கதை

தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

கார்ல் மார்க்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் செயலியல் - Udal Seyiliyal

சைவ சமையல் உலகம்

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum

மூலதனத்தின் யுகம் (1848-1875)

என் தாய்நாடு (என் மலைநாடு)

வாழ... வளம் பெற - Vaala…valampera

விதைப்பு

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal

சித்தாந்தமும் பொருளாதார வளர்ச்சியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91