வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten - வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஹண்ட்ஸ்மன் (Huntsman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131733882
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நான் துணிந்தவள் கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "‘நேர்மையான வழியில் பிசினஸ் செய்து வெற்றி பெறமுடியாது’, ‘ஒளிவு மறைவற்ற பிசினஸ் ஒப்பந்தங்கள் சாத்தியமேயில்லை’, ‘லஞ்சம் தராமல் பிசினஸில் காரியம் சாதிக்க முடியாது’ என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்படுகிறோம். நேர்மையான வழிகளில் பிசினஸில் சாதிக்கவே முடியாது என்ற அவநம்பிக்கையை உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம். இந்த உலகில் இருக்கும் விளையாட்டுகளிலேயே மிகவும் சிறந்தது வாழ்வதுதான். அதை முக்கியமற்றதாக, லேசானதாக, விதிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லாத ஒன்றாக நினைக்கிறோம். அதில்தான் எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன. விதிமுறைகள் மிகவும் முக்கியமானவை. விதிகளுக்கு உட்பட்டுத்தான் விளையாட வேண்டும். இல்லையென்றால் அது விளையாட்டாகவே இருக்காது. வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு அல்ல. கண்ணியத்துடன் வெற்றி பெற வேண்டும். இது பிசினஸுக்கும் நன்கு பொருந்தும். உண்மையாக நடந்து வெற்றி பெற முடியும், உச்சங்களைத் தொட முடியும் என்பதைத் தமது பிசினஸ் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் நிரூபிக்கிறார் ஜான் ஹண்ட்ஸ்மன். 1960களில் மிகச் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவனம் இன்று ஹண்ட்ஸ்மன் கார்ப்பரேஷன் என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப்பெரிய பிசினஸ் குழுமங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஊழல்களும் பித்தலாட்டங்களும் நிரம்பிய இன்றைய பிசினஸ் உலகில் நேர்மையான வழிகளைத் தேடுவோருக்குக் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது இந்தப் புத்தகம். "

  • This book Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten is written by Huntsman and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை, ஹண்ட்ஸ்மன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten, வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை, ஹண்ட்ஸ்மன், Huntsman, Pothu, பொது , Huntsman Pothu,ஹண்ட்ஸ்மன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Huntsman books, buy Kizhakku Pathippagam books online, buy Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பிறந்த மண்

Secret இரகசியம் - The Secret

உங்கள் மகளை/மகனை படிப்பில், பண்பில் சிறந்தவராக உருவாக்குவது எப்படி - Ungal Magalai/Maganai Padippil, Panbil Sirandhavaraaga Uruvaakkuvadhu Eppadi

சிலம்பில் அரும்பிய சிந்தனைப் பூக்கள்

புத்தாண்டுகள் பலவிதம்

ஞானிகளின் வாழ்விலே - Gnanigalin Vaazhvile

உங்கள் வீட்டிலும் தேவதைகள் பிறப்பார்கள்

Tsunami

சங்க இலக்கியச் செம்மை நலம் - Sanga Ilakiya Semmai Nalam

ஈரோடு தமிழன்பன் - சில பதிவுகள் - Erode Thamizhanban - sila padhivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விண்வெளி - Vinveli

கோமணம்

ஆர்யபட்டா - Aryabhatta

க்விங்க் - Kwink

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Sithargal Purindha Arputhangal

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91