ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்

ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.பி. சேதுராமன் (Dr. P. Sethuraman)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420486
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெரு நயப்புரைத்தல் புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் இந்நூலில் முனைவர் பி.சேதுராமன் அவர்கள் பண்டைத் தமிழர் வாழ்வியலைப் பல கோணங்களில் படம்பிடித்து விளக்குகிறார். ஆற்றுப்படை இலக்கியங்கள் வாயிலாக மன்னர்களின் பெருமைகள், அவர்களின் கொடைத்திறன், அதன் மூலம் பயன் பெற்றவர்கள் பற்றியும் அறிய முடிகிறது. சங்க காலத்தில் மக்கள் விரிவாக தொழில் அடிப்படையில் தனித்தனி இனத்தவராகத் தனித்தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்துவந்தனார். அவர்களுக்குள் உயர்வு - தாழ்வு பாராட்டப் படவில்லை. சங்ககாலத் தமிழர்கள் கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, கூத்துக்கலை, நடனக்கலை, வானநூல் கலை ஆகியவற்றில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களது வாழ்வியலை விளக்கும் இந்நூல் பண்பாட்டுப் புத்துருவாக்கத்துக்குப் பயன்படும். "

  • இந்த நூல் ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல், முனைவர்.பி. சேதுராமன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல், முனைவர்.பி. சேதுராமன், Dr. P. Sethuraman, Ilakiyam, இலக்கியம் , Dr. P. Sethuraman Ilakiyam,முனைவர்.பி. சேதுராமன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. P. Sethuraman books, buy New century book house books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நற்றிணைச் செல்வம்

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

இருபத்தோராம் நூற்றாண்டடி் சேக்கிழார் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Sekkizhar

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

திருக்குறள் உரை

இமயம் - Imayam

அம்பர் புராணம் - Ambar Puraanam

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள் - Sethukathaikal

12000 என்னும் பெருநூல் காவியம் - Agasthiyar 12000 ennum perunool kaaviyam Ovvondrum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர் - Tamil Moolam Elithil Hindi Katriduveer

A Trip into the river!

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

வரலாற்றில் திருநெல்வேலி

வளம் தரும் மரங்கள் பாகம் - 1 - Valam Tharum Marangal Part - 1

லெனின் என்னும் மனிதர்

மோகனராகம்

ஹாம்லெட் சேக்ஸ்பியர்

கார்ல் மார்க்ஸ் (அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் 1881 - 1883)

மனித ஆளுமையின் சிதைவுகள் - Manitha Aalumaiyin Sithaivugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91