விடைதேடும் வினாக்கள் - Vidaithedum Vinaakkal

Vidaithedum Vinaakkal - விடைதேடும் வினாக்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சாவித்திரிகண்ணன் (savithrikannan )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414811
Pages : 189
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இயக்கம், கட்சி, தகவல்கள், வன்முறை, சட்டம்
விஞ்ஞான லோகாயத வாதம் விடிந்தபொழுது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடைதேடும் வினாக்கள் ;  இலங்கை பிரச்சினை பற்றிய சரியான புரிதல்களை சில கட்டுரைகளில் உணரலாம்.
    தமிழர்கள் பிரச்சினை என்ற உணர்வு நிலையிலிருந்து விலகி தார்மீக நெறி சார்ந்த பார்வையில் ஈழப்பிரச்சினையை
    அலசியுள்ளேன். பக்கத்து நாடான பாகிஸ்தானின் சமீபத்திய சரித்திர நிகழ்வுகளை குறிப்பாக முஷாரப்பின்
    சர்வாதிகாரத்திற்கு ஏற்பட்ட சரிவையும், மெனாசிர் புட்டோ கொலைக்கு பின்னணியிலுள்ள அரசியலையும்,
    மொத்தத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள் எடுத்த அமெரிக்கச் சார்புநிலை அரசியலால் ஏற்பட்ட ஜனநாயக
    சீர்குலைவுகளை சார்பு நிலையின்றி விவரித்துள்ளேன்.  மலேசியா என்ற நாட்டை உருவாக்க தமிழர்கள் செலுத்திய
    மலைக்கத்தக்க  உழைப்பையும், தியாகத்தையும் அங்கே சமீபத்தில் எழுந்த சர்ச்சைகளோடு சம்பந்தப்படுத்தி எழுதி
    உள்ளேன். ஆனால் இவையாவும் சம்பாலத்தில் அதிக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட விவகாரங்களை, அதன் தொடர்பாக
    ஏற்படுத்தப்பட்டுள்ள மாயைகளை விளக்கி, மனித நேயத்தோடு உண்மைகளை கண்டறியும் உந்துதலால் உருவானவை.

                                                                                                                                             -சாவித்திரி கண்ணன்.

  • This book Vidaithedum Vinaakkal is written by savithrikannan and published by New century book house.
    இந்த நூல் விடைதேடும் வினாக்கள், சாவித்திரிகண்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vidaithedum Vinaakkal, விடைதேடும் வினாக்கள், சாவித்திரிகண்ணன், savithrikannan , Katuraigal, கட்டுரைகள் , savithrikannan Katuraigal,சாவித்திரிகண்ணன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy savithrikannan books, buy New century book house books online, buy Vidaithedum Vinaakkal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam

உலகாயதம் - ulagayutham

ரோசா லுக்ஸம்பர்க்

ஆசிரியரின் (சாவித்திரிகண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பார்வை வழிப் பயணம்

புதிய தமிழ் இலக்கிய வரலாறு (பாகம் - 2) - Puthiya Tamizh Ilakkiya Varalaaru (Part - 2)

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் - Pagutharivu Pagalavan Thanthai Periyaar

தமிழ் சோறுபோடும் - Tamil Sorupodum

பழந்தமிழில் புதிய பார்வை

கடக்க முடியாத நிழல் - kadaka mudiyatha nilal Tamil Book

தொலைவிலுணர்தல்

தல புராணம்

தவளை நெரிக்கப்பட்ட குரல்

தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துணங்கைக் கூத்து

ஆனந்தரங்க விஜய சம்பு

விடுதலைப் போரில் விருபாச்சி கோபால் நாயக்கர் - Viduthalaiporil Virupatchi Gopal Nayakar

உணவின் வழி உடல்நலம் - Vunavin Vazhi Vudalnalam

வயல் (நாவல்)

இந்தியாவில் சாதிமுறை (அம்பேத்கரும் காந்தியும்)

பனையடி

காக்கானி - Kaakaani

ஒன்றியம் என்ற சொல்

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91