விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayuthavaatham

vignana Lokayuthavaatham - விஞ்ஞான லோகாயத வாதம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ராகுல் சாங்கிருத்யாயன் (Rahul Sangiruththiyayan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407760
Pages : 204
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு விடைதேடும் வினாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஞ்ஞான லோகாயத வாதம் ; ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர்.
    கல்விக்கடல், வற்றாத அறிவு ஊற்று. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். ஜம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய
    வண்ணமிருந்தார். நண்பர்கள் வியந்தனர் ; ஆராய்ச்சியாளர்கள் உவந்தனர். முற்போக்கு உலகம் மகிழ்ந்தது.வைதீக
    வைணவராக வாழ்க்கையில் காலடி வைத்தபின் பெளத்த சமயத்தால் கவரப்பெற்று இறுதியில் மார்க்சியம் -லெனினியம்
    என்னும் பெருங்கடலில் தோய்ந்து மாமனிதரானார். ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை
    ஆதாரமாக்க் கொண்டு வளர்ந்தது மார்க்சியம். பொய்யும், திரிபும் , கற்பனையும், உத்தேசமும் மார்க்சியத்துக்கு
    உடன்பாடல்ல. உண்மையும் வாய்மையும் அதன் உரைகல். இத்தகைய மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி
    ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின்   நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும்,
    சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார்.
                                
     
                                                                                                                                                        - பதிப்பகத்தார்.

  • This book vignana Lokayuthavaatham is written by Rahul Sangiruththiyayan and published by New century book house.
    இந்த நூல் விஞ்ஞான லோகாயத வாதம், ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, vignana Lokayuthavaatham, விஞ்ஞான லோகாயத வாதம், ராகுல் சாங்கிருத்யாயன், Rahul Sangiruththiyayan, Aariviyal, அறிவியல் , Rahul Sangiruththiyayan Aariviyal,ராகுல் சாங்கிருத்யாயன் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Rahul Sangiruththiyayan books, buy New century book house books online, buy vignana Lokayuthavaatham tamil book.

ஆசிரியரின் (ராகுல் சாங்கிருத்யாயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐரோப்பியத் தத்துவ இயல் - Iropeya Thathuva Iyal

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

இஸ்லாமியத் தத்துவ இயல்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


கோமாவில் நான்

வெள்ளி - Velli

அறிவியல் முதல்வர்கள் - Ariviyal Mudhalvargal

அணு ஆட்டம்! - Anu Aattam!

எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

அறிவியல் அறிஞர் ஹென்றி ஃபோர்டு

அறிவியலுக்கு அப்பால்

மாமா விளக்கிய அறிவியல் அதிசயங்கள் - Mama vilakkiya ariviyal adhisayangal

ரேடியம் கண்ட மேரி க்யூரி - Radium Kanda Meri Curie

விண்வெளி மனிதர்கள் - VInveli Manidharkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதாயுதங்கள் (மனித உரிமை சிறுகதைகள்)

தமிழர் நாட்டுப் பாடல்கள் - Tamil folk songs

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum

தாமரைச் சிறுகதைகள் (old book rare) - Tamarai Sirukathaigal

காந்திஜியும் தமிழர்களும்

மானும் செடியும் - Maanum Sediyum

ரயிலின் கதை

A compendium of Academic Administration Admissions and Withdrawals

Colours

பூமி எனும் கோள் - Poomi Enum Kol

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91