பதிவும் பார்வையும் - Pathivum Parvaiyum

Pathivum Parvaiyum - பதிவும் பார்வையும்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர். சுபாசு (Munaivar. Subasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 812340574x
Pages : 100
பதிப்பு : 2
Published Year : 1999
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம்
புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை பகவத் கீதையின் புதிர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலாசிரியர் முனைவர் சுபாசு அவர்கள் கற்றல், கேட்டல் நிறைந்த இயல்பினர்.  முனைப்போடு செயல்படத்தக்க திறலினர்.  நுண்பொருள் அவாவும் ஆற்றலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவும் ஒருங்கே செறிந்த பண்பினர்.  பழமைத் திட்பமும், புதுமை நுட்பமும் போற்றிப் புரக்கும் பெற்றியர்.  மாணவர் மனங்கொள்ளும் ஆசிரியர்.

    'பதிவும் பார்வையும்' எனப் பெயரிய இந்நூல், தன்னகத்தே பன்னிரு கட்டுரைகளைப் பதிந்தள்ளது.  சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோ, வள்ளலார், பாரதியார்,பாரதிதாசன், கவிமி,ஜெயகாந்தன் முதலியோரின்  அரிய படைப்புகளில் முனைவர் சுபாசு தம் எண்ணத்தைப்பதிய வைத்து ஆய்வுப் பார்வையுடன் இக்கட்டுரைகளைப் படைத்துள்ளார்.  கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்றவை.  தமிழிலக்கயப் பரப்பபில தொன்று தொட்டு இனறு வரை நூலாசிரியரின் பார்வை பரவிக் கிடக்கும் பான்மையும் புலனாகின்றது.  இந்நூல் பல்லோரும் பயன்பெறும் நூல்.

  • This book Pathivum Parvaiyum is written by Munaivar. Subasu and published by New century book house.
    இந்த நூல் பதிவும் பார்வையும், முனைவர். சுபாசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathivum Parvaiyum, பதிவும் பார்வையும், முனைவர். சுபாசு, Munaivar. Subasu, Tamilmozhi, தமிழ்மொழி , Munaivar. Subasu Tamilmozhi,முனைவர். சுபாசு தமிழ்மொழி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Munaivar. Subasu books, buy New century book house books online, buy Pathivum Parvaiyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal

மானுடம் வென்றதம்மா (old book) - Maanudam Vendrathamma

இலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை - Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai

புறநானூறு அகராதி - Puranaanoor Agaraathi

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழும் நானும் (CD) - Tamilum Naanum (CD)

தமிழ் வரலாறு

தமிழ்க் கலை - Tamil Kalai

பயன்முறைத் தமிழ் - Payanmurai Tamil

தமிழ் உணர்ச்சி மூலமும் உரையும்

திருக்குறள் தெளிவுரை - THIRUKKURAL THELIVURAI

கங்கை கொண்ட செம்மொழி

இலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam

அமெரிக்கத் தமிழர் ஆற்றும் தமிழ்ப்பணி

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015 (கோலாலம்பூர் - மலேசியா)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கணினிக் கலைச்சொற்கள் - Kanini Kalaisorkal

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

ஆறுகாட்டுத் துறை - Arukattuthurai

கம்பனின் கவியாட்சி

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

புது வாழ்வு

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

சக்கரை செட்டியார்

திப்புவின் வாள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91