புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai

Puratchikaranin Pulaangulal Isai - புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஹொசே மார்த்தி (Jose Marti )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415974
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
பிங்கோவும் விஜியும் பதிவும் பார்வையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எளிய கவிதைகள்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்கவிதைகள் எளியகவிதைகள் அல்ல.  வெளிப்பாட்டு முறையில் எளிமையானதாகத் தோன்றலாம்.  ஆனால் இதன் வெளி சமவெளி அன்று.  பள்ளத்தாக்கு, குகைகளும் இருண்ட மலை நிழல்களும் அடர்ந்து கிடக்கும் ஒரு கானகம்.

    தன்னுடைய இன்பதுன்பங்கள், காதல், தோல்வி என்ற அனுபவங்களுக்கு இசைத்த மெட்டாக அவருடையகவிதை நின்றுவிடவில்லை.  அப்படித் தொடங்கும் அவருடைய கவிதை ஓர் ஆலமரம் போல் விழுதூன்றிப் பெருகி வளர்கிறது.  அதன் அடர்நிழல் கியூபா முழுவதும் படர்கிறது. இந்தத் தொடக்கத்திலும் தொடர்ச்சியிலும் பொய்யும் புனுகுப் பூச்சும் இல்லை.

    - இன்குலாப்

  • This book Puratchikaranin Pulaangulal Isai is written by Jose Marti and published by New century book house.
    இந்த நூல் புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை, ஹொசே மார்த்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puratchikaranin Pulaangulal Isai, புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை, ஹொசே மார்த்தி, Jose Marti , Kavithaigal, கவிதைகள் , Jose Marti Kavithaigal,ஹொசே மார்த்தி கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Jose Marti books, buy New century book house books online, buy Puratchikaranin Pulaangulal Isai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கவிஞர் தமிழ் ஒளி

அன்பிற் சிறந்த தவமில்லை..... - Anbir Sirantha Thavamillai..

எது நாகரிகம் (old book - rare) - Ethu Nagarigam

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

மண் உருவங்கள் - Mann Uruvangal

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal

உப்புவயல் - Uppuvayal

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேன் மழை

கீதாஞ்சலி

பாவேந்தரின் தமிழச்சியின் கத்தி - Pavendarin Tamizhachien Kaththi

எனது மதுக்குடுவை - Enathu Mathukuduvai (Poetry)

பெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்)

அலை விளையாட்டு

சிவாவின் கவிதைகள் - Shivavin Kavithaigal

கீதாஞ்சலி - Geethanjali

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

பெய்யெனப் பெய்யும் மழை - Peiyena Peiyum Mazhai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுக் கவிதைக் கட்டமைப்பு

தப்பாட்டம் - Thappaatam

Essays of Ripe wisdom

நவீன இந்தியாவில் வகுப்புவாதம்

தமிழில் முதல் சிறுகதை எது?

தீம் தரிகிட (old book - rare) - Theem Tharigida

ஒரே ஒரு ஊர்ல - Ore Oru Ooral

கனகை - Kanakai

இனவரைவியலும் நமிழ் நாவலும்

வயல் (நாவல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91