எர்னஸ்டோ சேகுவேரா - Ernasdo Sekuvera

Ernasdo Sekuvera - எர்னஸ்டோ சேகுவேரா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஐ. லாவ்ரெட்ஸ்கி (I. Lavretsky )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411057
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பள்ளிக்கூடம் அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சேகுவேரா தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதங்களில் சோகத்தின் சாயலைக் காணமுடியாது. அநீதி எங்கு நடைபெற்றாலும் அதனை எதிர்த்துப் போரிடுமாறு தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் அறைகூவல் விடுத்துள்ளார். அவரது எண்ணம், கருத்து, செயல் எல்லாவற்றிலும் புரட்சித்தாகமும், லட்சிய நோக்கும் தெள்ளத் தெளிவாக இருந்ததை இந்த நூல் விளக்கிக் கூறுகின்றது. புரட்சி என்னும் இலட்சியப் பயணம் முடிவதில்லை என்பது குறித்து சேகுவேரா கூறிய கருத்துகளை இங்கு நினைவு கொள்ளல் அவசியமாகும். ““நான் தோற்றுப் போகலாம்; அதன் பொருள், வெற்றி சாத்தியமற்றது எண்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது. இதுதான் உண்மை." உலகம் முழுதும் உள்ள புரட்சிகர இளைஞர்களின் நெஞ்சங்களில் இன்று மிகமிகப் பசுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் புரட்சியாளர்களில் சேகுவேரா முதலிடம் பெற்றுத் திகழ்கிறார். அவர் எழுதிய நூல்களும், அவரைப் பற்றி பிறர் எழுதிய நூல்களும் அதிக அளவில் விற்பனை ஆகிக்கொண்டிருப்பதே இதற்குச் சான்று எனலாம். சேகுவேரா மறைந்து சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. பன்முகத் தன்மை வாய்ந்த இளம் புரட்சியாளனான சேகுவேராவின் வாழ்க்கை, லட்சியம், போராட்டம் குறித்து அனைத்து அம்சங்களையும் தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.

  • This book Ernasdo Sekuvera is written by I. Lavretsky and published by New century book house.
    இந்த நூல் எர்னஸ்டோ சேகுவேரா, ஐ. லாவ்ரெட்ஸ்கி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ernasdo Sekuvera, எர்னஸ்டோ சேகுவேரா, ஐ. லாவ்ரெட்ஸ்கி, I. Lavretsky , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , I. Lavretsky Valkkai Varalaru,ஐ. லாவ்ரெட்ஸ்கி வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy I. Lavretsky books, buy New century book house books online, buy Ernasdo Sekuvera tamil book.

ஆசிரியரின் (ஐ. லாவ்ரெட்ஸ்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலக சோஷலிஸத்தின் தாய்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


உலக சிந்தனை மேதை சாக்ரடீஸ்

சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு

எம்எஸ் (குஞ்சம்மா என்கிற மதுரை சண்முகவடிவ வாழ்க்கை வரலாறு)

சிங்கப்பூரில் தமிழர் தலைவர் - Singaporil Thamizhar Thalaivar

அடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரஹாம் லிங்கன்

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு

கவிமணி வரலாற்றாய்வாளர்

லீ குவான் இயூ

மேரி க்யூரி - Marie Curie

பாரதியார் சரித்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

ஹென்றி IV (பகுதி - 1) - Henry IV (Part - 1)

தமிழ் நாடக அரங்கியல் கட்டுரைகள்

ஸ்டாலின் - Stalin

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

கடல் வாழ் பாலூட்டிகள் - Kadal Vaal Paalootigal

இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare) - Ilakiya Ulagil Methaigalin Ulaa!

காற்றால் நடந்தேன்

Simple English Grammar (IX-X Std)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91