பள்ளிக்கூடம் - Palli Kudam

Palli Kudam - பள்ளிக்கூடம்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: சு.ந. சொக்கலிங்கம் (S. N. Chokkalingam)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414607
Pages : 220
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
High School English Grammar & Spoken English எர்னஸ்டோ சேகுவேரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  பள்ளி மாணவன் ஒருவன் தன்னைப் பற்றிச் சொல்லும் வகையில் அமைந்துள்ள இக்கதை படிப்பவர் உள்ளத்தை அள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் நடக்க முடியாத அற்புத நிகழ்ச்சிகளை எழுத்திலே ஓவியமாய், சிறுவர்தம் சிந்தை கவரும் சிங்காரக் கதைகளைப் படைத்துத் தருவதே சிறந்த கதாசிரியருக்கு அமைந்ததோர் ஒப்பற்ற இலக்கணமாய்க் கருத்ப்பட்ட காலம் மலையேறிவிட்டது. அன்றாட வாழ்க்கையிலே சாதாரணமாக நடக்கக் கூடிய, நம்பக் கூடிய நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்படுகின்ற கதைகளையே இன்றைய மாந்தர் பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாகவும் சிறப்பாகவும் சோவியத்து நாட்டு மக்கள், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு சமுதாயத்திலே நடக்கின்ற அன்றாட நிகழ்ச்சிகளையும் போர்க்களத்தில் நிகழுகின்ற வீர, தீரச் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு எளிமையாகத் தீட்டப்படுகின்ற கதைகளையே விரும்புவதை, நான் மாஸ்கோவில் வாழ்ந்தபோது கண்டிருக்கிறேன். சிறுவர்க்கென எழுதப்பட்டுள்ள இந்தக் கதை நம் நாட்டுக் குழந்தைகள் படிக்கின்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய முறையில் வரையப்பட்ட கதையாகும். மனித வாழ்க்கையிலே நடக்கக் கூடிய. நம்பத் தகுந்த நிகழ்ச்சிகளையே நாம் இந்தக் கதையில் காண்கிறோம்.

  • This book Palli Kudam is written by S. N. Chokkalingam and published by New century book house.
    இந்த நூல் பள்ளிக்கூடம், சு.ந. சொக்கலிங்கம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Palli Kudam, பள்ளிக்கூடம், சு.ந. சொக்கலிங்கம், S. N. Chokkalingam, Manavargalukkaga, மாணவருக்காக , S. N. Chokkalingam Manavargalukkaga,சு.ந. சொக்கலிங்கம் மாணவருக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S. N. Chokkalingam books, buy New century book house books online, buy Palli Kudam tamil book.

ஆசிரியரின் (சு.ந. சொக்கலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாப்பா சித்திர அரிச்சுவடி - Paappa Chithira Arisuvadi

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


அறிவுக் கனிகள்

நல்வழி காட்டும் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும்

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

வெற்றிக்குப் பல வழிகள்

Socio-Economic Status of Indian Muslims

General Essays for Students class VI to XII - General Essays For Students : Class VI to XII

விடுதலைக்குப் பின் இந்திய வரலாறு தொகுதி 5

எளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம் - Elidhaaga Thervil Vettri Peralaam

ஆங்கலம் கற்க எளிய வழிகள்

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உருக வைக்கும் உருவகக் கதைகள்

உயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan

நந்தியாற்றங்கரைக் கிராமங்கள் (old book) - Nandiatrangkarai Gramangal

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

1000 விடுகதைகள் - 1000 Vidukathaigal

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

Feathers

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91