கலைஞரின் கருத்தோவியங்கள்

கலைஞரின் கருத்தோவியங்கள்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: முனைவர் நா. ஞானசேகரன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம்
ISBN : 9788196887490
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாணவர்கள் போற்றும் கலைஞர் மேற்கிலும் மறையாத சூரியன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ச் சமுதாயம் தமிழின் மூலமே வளர்ச்சியடைய முடியும் என்ற  நோக்கத்தில்,தமிழ் உணர்வைத் தனது எழுத்தாலும், பேச்சாலும் வளர்த்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். நல்ல தமிழ்ச் சொற்களைத் தம் எழுத்திலும், மேடைப் பேச்சிலும் பயன்படுத்தியதன்மூலம் எட்டு கோடி தமிழர்களின் உள்ளங்களில் நிலைத்து  மிகுந்த புகழோடு வாழ்ந்து வருபவர் டாக்டர் கலைஞர். தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் சிலைகள் வைத்து, திருவள்ளுவரின் புகழ் பரவ கோட்டம் அமைத்து, தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம்  தமிழர்களின் மாநாடு கூட்டி சாதனைகள் பல புரிந்தவர் கலைஞர். 

    தமிழ் இன,மொழி, பண்பாட்டு உணர்வு தமிழ்நாட்டில் என்றென்றும் வளரவேண்டும் என்ற நோக்கில் கலைஞர் எழுதிக் குவித்த நூல்கள் ஏராளம். அவற்றுள் பொதிந்துள்ள கருத்துக் குவியல்களைத் தொகுத்து முனைவர் நா.ஞானசேகரன் 'கலைஞரின் கருத்தோவியங்கள்' என்ற இந்நூலினைப் படைத்துள்ளார். கலைஞரின் கருத்துகளும், கவிதைகளும், குறளோவியங்களும், திரைப்பட வசனங்களும் இந்நூலில் அணிவகுத்து பவனி வருகின்றன.

    தமிழ்ச்சமுதாயம் வளர்ச்சி அடைய, தமிழ்ச் சமுதாயம் விழிப்புணர்வுபெற தேவையான கலைஞரின் சமுதாயக் கருத்து களையும், குறிக்கோள்களையும், கொள்கைகளையும் பரவலாக எடுத்துரைக்கின்ற இந்நூலினைத் தமிழ் ஆர்வலர்களும், தமிழியல் ஆய்வாளர்களும் படித்துப் பயன்பெற வேண்டுகின்றோம்.
  • இந்த நூல் கலைஞரின் கருத்தோவியங்கள், முனைவர் நா. ஞானசேகரன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலைஞரின் கருத்தோவியங்கள், முனைவர் நா. ஞானசேகரன், , , கட்டுரைகள் , ,முனைவர் நா. ஞானசேகரன் கட்டுரைகள்,சீதை பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் நா. ஞானசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 1898 - 1950 - MARAIMALAIYADIGAL NAATKURIPPU

சைவ சித்தாந்த ஞானபோதம்

தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

காங்கேயக் காளை (தமிழகத்தின் பெருமை)

வெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu

பூமிக்கான பிரார்த்தனை

நிழல் நதி

கோவேந்தன் படைப்புலகம் மொழிபெயர்ப்பும் உரைநடையும் - Koventhan Padaippulagam Mozhipeyarppum Urainadaiyum

மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்) - Meipoigai - paaliyal pengalin thuyaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சேணம் கட்டிய குதிரைகள்

தஞ்சை வீழ்ச்சி

சிறை அறை சின்ன ஜன்னல் - Sirai Arai Chinna Jannal

திராவிட இயக்கப் பெருமக்கள்

கபாடபுரம் வரலாற்று நாவல்

அறிவுப் புதிர்கள்

மௌரியப்புயல்

சீன பல்லவன் (இரண்டு பாகங்கள்)

பெரியார் இல்லாமல் நானா என்றார் அண்ணா

நாலி (old book)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91