மாணவர்கள் போற்றும் கலைஞர்

மாணவர்கள் போற்றும் கலைஞர்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: சை.அ. சையத் அஜ்மல் தஹசின்
பதிப்பகம்: சீதை பதிப்பகம்
ISBN : 9788197183720
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலைஞரின் எண்ணமும் எழுத்தும் கலைஞரின் கருத்தோவியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்த் தாயின் தவப்புதல்வன், தமிழ் இனம் காத்த தலைவன், நவீன தமிழ்நாட்டை செதுக்கிய நவயுக சிற்பி, மாநில உரிமைகளை மீட்டெடுத்த மறத்தமிழன், முத்தமிழ் வித்தகர் என்றெல்லாம் புகழப்படும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலைஞரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் எழுத்தாற்றல் நிறைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வார்த்தைகளால் கலைஞரின் மொழியாற்றல், ஆட்சித்திறம், சாதனைகள், சிறப்புகள் ஆகியவற்றை போற்றும் வகையில் மடைதிறந்த வெள்ளம் போல பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளாகப் படைத்துள்ளனர். 

    அவற்றையெல்லாம் ஆசிரியரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமாகிய கவிஞர் முத்தமிழன் சை.அ.சையத் அஜ்மல் தஹசீன் அவர்கள் மணிமணியாய் கோர்த்து அழகிய மாலையாக, கலைஞரின் புகழ்பாடும் வகையில் '' மாணவர்கள் போற்றும் கலைஞர்'' என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.

    உலகம் போற்றும் உன்னத தலைவராம் கலைஞரின் மாண்புகளையும் அரும் பெரும் சிறப்புகளையும் இந்த தலைமுறை மாணவர்களிடையே நிலை நிறுத்துவதே இந்த நூலின் சிறப்பு.
  • இந்த நூல் மாணவர்கள் போற்றும் கலைஞர், சை.அ. சையத் அஜ்மல் தஹசின் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாணவர்கள் போற்றும் கலைஞர், சை.அ. சையத் அஜ்மல் தஹசின், , , கட்டுரைகள் , ,சை.அ. சையத் அஜ்மல் தஹசின் கட்டுரைகள்,சீதை பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இன்றே இப்படம் கடைசி

வரலாறு படைத்த திருக்குறள் ஆய்வாளர்கள் - Varalaaru Padaiththa Thirukkural Aaivaalargal

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 4

தாமரைக்குள் ஞாபகங்கள்

உலராக் கண்ணீர் (பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்)

மாமேதைகளின் மணிமொழிகள்

ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்

மலிஸ் ரூத்வென் (இஸ்லாம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

புத்தரும் அவரது தம்மமும்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் (கெட்டி அட்டை) - Hardbind

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காப்பியத் துளிகள் - Kaapiya Thuligal

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

கடல் நிலா (பாகம் - 1 & 2)

சோழ மோகினி - Chola Mohini

சிறுவர்க்கான அறிவியல் ஆய்வு

அயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்

அப்போதே சொன்னேன்

நந்திக் கலம்பகம் மூலமும் உரையும்

சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91