மேற்கிலும் மறையாத சூரியன்

மேற்கிலும் மறையாத சூரியன்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: கிருஷ்ணசாமி இரகுநாதன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம்
ISBN : 9788197245824
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலைஞரின் கருத்தோவியங்கள் அய்யாவும் நீயே அண்ணாவும் நீயே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'கலைஞர்' எனும் ஒறைறைச் சொல் பல்வேறு உணர்வுகளை உள்ளத்தில் எழுப்ப வல்லது. எந்தவிதமான குடும்ப பின்புலமோ, அரசியல் பின்புலமோ, சமுதாய பின்புலமோ இல்லாத ஒரு தனி மனிதர். எழுத்து, பேச்சு, நடிப்பு, நாடகம், கதை, கவிதை, கட்டுரை, திரைக்கதை, வசனம், வரலாற்றுப் புதினங்கள், இலக்கியம், உள்ளூர் இலக்கியங்கள் முதல் உலக வரலாறு வரை அறிந்துள்ள அறிவாற்றல், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை நிறுவுநர், அரசியல், ஆளுமைத்திறன், துரோகங்களை தூள் தூளாக்குவது, தோல்வியில் துவண்டு விடாமல்  மீண்டெழுவது, சட்டமன்ற வரலாற்றில் தோல்வியே காணாமல் சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதல்வர்,மேலவை உறுப்பினர். என ஆளுங்கட்சியோ அல்லது. எதிர்க்கட்சியோ எல்லா நிலைகளிலும் திறம்பட பணியாற்றிய மூத்த அரசியல் ஆளுமை, உறுதியான கொள்கைப் பிடிப்பு, சிந்தனைத் திறன்,முன்னோக்கும் பார்வை, அபரிதமான நினைவாற்றல்... என முடிவில்லாமல் தொடரும் இந்தப் பட்டியலில், எப்படி ஒருவரால் தான் தோன்றிய துறைகள் எல்லாவற்றிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் முன்னிறுத்திக் கொள்ளவும், திமிர்ந்த ஞானச் செருக்குடன் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பது விஞ்ஞான விந்தைக்கும் அப்பாற்பட்டது. 

  • இந்த நூல் மேற்கிலும் மறையாத சூரியன், கிருஷ்ணசாமி இரகுநாதன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மேற்கிலும் மறையாத சூரியன், கிருஷ்ணசாமி இரகுநாதன், , , கட்டுரைகள் , ,கிருஷ்ணசாமி இரகுநாதன் கட்டுரைகள்,சீதை பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


Letter Writing Made Simple (Over 200 Sample Letters for Business and Personal Use)

உயிரினங்களின் தோற்றம்

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

அயல் மகரந்தச் சேர்க்கை - Ayal Magantha Serkkai

டிஜிட்டல் மாஃபியா

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016)

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

தலைவர்களுக்கு

கமழ்ச்சி

சொல்லத் தோணுது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர்த்துடிப்பின் இதய ஒலி

விரைவில் வருவேன்... விக்ரம பாண்டியரே! (நான்கு பாகங்கள்)

சந்தனக் குடங்கள் நாடகம்

விஹார மகாதேவி

பழந்தமிழில் புதிய பார்வை

வீரமங்கை இளவரசி சம்பா

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

2ஜி அவிழும் உண்மைகள்

கல்லூரிவாசம்

கல்வி நிலையங்களில் கலைஞர் (பாகம் 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91