இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஷாஹுல் ஹமீது உமரீ (Shahul Hameed Umari)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593377
Pages : 398
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.520
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3) இஸ்லாமும் போதை ஒழிப்பும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை. நூலின் இந்த இறுதிப் பகுதி அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த அன்றைய இந்தியாவில் ஷாஹ் வலீயுல்லாஹ் தெஹ்லவீ ஆற்றிய சீர்திருத்தப் பணிகள் பற்றியும், வீழ்ந்துகொண்டிருந்த இஸ்லாமிய அரசுக்கு அவர் வழங்கிய தலைமைத்துவ வழிகாட்டல்கள் பற்றியுமான விரிவான பகுப்பாய்வினை முன்வைக்கிறது. இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.

  • இந்த நூல் இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4), ஷாஹுல் ஹமீது உமரீ அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4), ஷாஹுல் ஹமீது உமரீ, Shahul Hameed Umari, Varalaru, வரலாறு , Shahul Hameed Umari Varalaru,ஷாஹுல் ஹமீது உமரீ வரலாறு,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy Shahul Hameed Umari books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷாஹுல் ஹமீது உமரீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனம் என்னும் மாயநதி

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1)

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!

உள்ளீர்க்கும் புதிர்வெளி - மனம் என்னும் மாய நதி (பாகம் 2)

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வான்கூவர் - Vancouver

பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam

லெமுரியா குமரிக்கண்டம் (தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை) - Lemūriyā kumarikkaṇṭam (tolainta kaṇṭattiṉ toṉmaik katai)

கயத்தாறு தரிசனம்

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

மோட்டார் சைக்கிள் டைரிகள் (எர்னஸ்டோ சே குவாரா)

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

புது நெறி காட்டிய பாரதி - Puthu Neri kaatiya Bharathi

தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்

பதினாறு நாள் சூறாவளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

பூனைகளில்லா உலகம்

தீண்டப்படாதார்

தோழர்கள் (புனிதர்களின் அற்புத வரலாறு)

நொறுங்கிய சுதந்திரம்: சிறை நினைவுக் குறிப்புகள்

சுயராஜ்யம் யாருக்கு

பழந்தமிழகத்தின் சமயங்களும் தத்துவங்களும்

அறிவியல் என்றால் என்ன?

கடல் காற்று கங்குல்

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91