இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஷாஹுல் ஹமீது உமரீ (Shahul Hameed Umari)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593360
Pages : 412
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.550
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2) இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை. நூலின் இந்த மூன்றாம் பகுதி ‘இரண்டாம் ஆயிரமாண்டின் மறுமலர்ச்சியாளர்’ அஹ்மது சர்ஹிந்தீயின் சீர்திருத்த, மறுமலர்ச்சி வரலாற்றை விரிவாகப் பேசுவதுடன் சர்ஹிந்தீயின் காலகட்டம், இந்தியாவில் பரவியிருந்த சிந்தனைரீதியான, மார்க்கரீதியான தடுமாற்றங்கள், இஸ்லாத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகள் அனைத்தையும் விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.

  • இந்த நூல் இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3), ஷாஹுல் ஹமீது உமரீ அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3), ஷாஹுல் ஹமீது உமரீ, Shahul Hameed Umari, Varalaru, வரலாறு , Shahul Hameed Umari Varalaru,ஷாஹுல் ஹமீது உமரீ வரலாறு,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy Shahul Hameed Umari books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷாஹுல் ஹமீது உமரீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1)

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2)

உள்ளீர்க்கும் புதிர்வெளி - மனம் என்னும் மாய நதி (பாகம் 2)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

மனம் என்னும் மாயநதி

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

தமிழர் கலையும் பண்பாடும்

திருமுறை கண்ட சோழன்

தாய்லாந்து தேவதைகள் இனிக்கும் 21 இரவுகள் - Chaley Chaplean 100

நாகூர் குலாம் காதிறு நாவலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) - Nakoor Kulam Kaadiru Naavalar

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

பிற்காலச் சோழர் சரித்திரம்-1 - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pirkaala chozhar sarithhtiram-1 - Thi.Vai Sadhasivapandaaraththar

சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்

ஆயுத தேசம் (கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரகசியங்களின் திரைநீக்கம் (ஒரு ஸூஃபியின் டைரி)

உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!

தாகூரின் மின்மினிகள் (PB)

... என்றார் ஸூஃபி

வெளியேற்றம்

ஹவாஸின் வீரன்

வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)

ஒப்பற்ற முல்லா நஸ்ருத்தீனின் ஆதாயங்கள் (தொகுதி 1)

மனம் என்னும் மாயநதி

கோதம புத்தர்: சிந்தனை அமுதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91