இஸ்லாமும் போதை ஒழிப்பும்

இஸ்லாமும் போதை ஒழிப்பும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பீ.எம்.எம். இர்ஃபான் (P.M.M. Irfan)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9788196504533
Pages : 212
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.275
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4) உணவு அறிவியல் பண்பாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் முதல் உளவியல் சிகிச்சைகள் வரை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் முற்றிலும் அல்லது பெருமளவில் தோல்வியில் முடிவதைக் கண்டு நிபுணர்கள் திகைத்துப் போயுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் காட்டித் தந்ததோடு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளது இஸ்லாம் மட்டுமே என்பதை வெகுசிலர்தாம் மறுக்கக் கூடும். அந்த வகையில், இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும், அவற்றைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொண்ட ஆன்மிக, சமூக, உளவியல் அணுகுமுறையையும் விரிவாக ஆராய்ந்துள்ளது இந்தப் புத்தகம்.

  • இந்த நூல் இஸ்லாமும் போதை ஒழிப்பும், பீ.எம்.எம். இர்ஃபான் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இஸ்லாமும் போதை ஒழிப்பும், பீ.எம்.எம். இர்ஃபான், P.M.M. Irfan, Katuraigal, கட்டுரைகள் , P.M.M. Irfan Katuraigal,பீ.எம்.எம். இர்ஃபான் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy P.M.M. Irfan books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (பீ.எம்.எம். இர்ஃபான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு

சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு

சமூக ஊடகங்கள் பற்றி 40 நபிமொழிகள்

வெளியேற்றம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் - Paththupaattil Varunanai Marapukal

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 1898 - 1950 - MARAIMALAIYADIGAL NAATKURIPPU

தீண்டப்படாதார்

Power Writing (20 Powerful Principles for Clear and Effective Writing)

இந்திய நாடாளுமன்றம் ஓர் இனிய வரலாறு

தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள் - Thanthai Periyarin Samuthaya Sinthanaigal

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 1)

உக்ரையீனா

ஞானி கட்டுரைகள் (தொகுதி - 5) தமிழ்த் திறனாய்வு - Thamizh Thiranaaivu

தகவு - Thagavu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தர்வேஷ்களின் கதைகள்

தீண்டாதான்

கசபத்

சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

வஹ்ஹாபியம்

ஜின்களின் ஆசான்

உணவு அறிவியல் பண்பாடு

இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்

மௌலானா மௌதூதி: ஒரு நினைவஞ்சலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91